குக் வித் கோமாளியில் இருந்து விலகிய சௌந்தர்யா? இதுதான் காரணம்.!

பிக் பாஸ் மூலமாக பிரபலமடைந்து தற்சமயம் குக் வித் கோமாளியில் பங்கேற்று வருகிறார் நடிகை சௌந்தர்யா. நடிகை சௌந்தர்யா வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தமிழ் படம் மாதிரியான திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சௌந்தர்யாவை பார்க்க முடியும். அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது இவருக்கு வரவேற்பு அதிகமானது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை அந்த வீட்டில் இருந்த ஒரு போட்டியாளராக சௌந்தர்யா இருந்தார். அதனை […]

Continue Reading

இப்போ புதுசா களம் இறங்குறோம்… மாற்றம் கொண்டு வந்த குக் வித் கோமாளி டீம்.. வெளியான ப்ரோமோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. பெரும்பாலும் சமையல் நிகழ்ச்சிகள் என்பவை மிகவும் சீரியசான ஒரு நிகழ்ச்சியாக செல்பவையாக இருக்கும். ஆனால் குக் வித் கோமாளியை பொறுத்தவரை இந்த நிகழ்ச்சியானது ஜாலியான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது ஐந்து சீசன்களாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து அதன் […]

Continue Reading

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போ வெளியாகுது.. வெளிவந்த அப்டேட்.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் இருக்கிறது. பலரும் தன்னை மறந்து சிரிப்பதற்கு காரணமாக உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இதுவரை ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது. இந்த நிலையில் விஜய் டிவி அடுத்ததாக குக் வித் கோமாளி சீசன் 6 துவங்குவதற்கான ஆயத்த பணிகளை துவங்கியிருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. பெரும்பாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து சில காலகட்டங்களிலேயே குக் வித் கோமாளி […]

Continue Reading
sivaanghi

அவுத்து போட்டா சான்ஸ் கிடைக்குமா? நெட்டிசன்களை நேரடியாக விமர்சித்த சிவாங்கி.!

சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. ஆரம்பத்தில் விஜய் டிவியில் பாடகியாக அறிமுகமானாலும் கூட போக போக இவருக்கு வரவேற்புகள் கிடைக்க துவங்கின. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார் சிவாங்கி. அப்படியாகதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவர் கலந்துக்கொண்டார். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவர்கள் நினைத்ததை விடவுமே நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இப்போது வரை விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் […]

Continue Reading

பொண்ணு பார்க்க போன இடத்தில் நடந்த அவமானம்..! வெளிப்படையாக கூறிய வெங்கடேஷ் பட்.!

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் வெங்கடேஷ் பட். வெங்கடேஷ் பட்டை பொருத்தவரை அவர் பல வருடங்களாகவே விஜய் டிவியில் நிறைய சமையல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஆனால் அதையெல்லாம் தாண்டி வெங்கடேஷ் பட்டை அதிக பிரபலமாகியது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு வெங்கடேஷ் பட் மிகவும் ஜாலியான ஒரு நடுவராக இருந்து வந்தார். ஏனெனில் அதற்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் […]

Continue Reading
bala

அவங்க அம்மாவே நடிகையோட அதை பண்ண சொன்னாங்க.. கூச்சமா இருந்துச்சு.. உண்மையை கூறிய பாலா.!

Actor Bala is popular on small screen. He has been wanting to act in cinema for a long time. As such, he has currently danced in an album song. He spoke about it in an interview. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் பாலா. பாலாவை பொறுத்தவரை அவருக்கு நல்ல நகைச்சுவை திறன் […]

Continue Reading
sivanghi

இவர் கூடதான் கல்யாணம்? நிம்மதியா வாழ விடுங்க.. காதல் விவகாரத்தில் மனம் திறந்த சிவாங்கி..!

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்த ஒரு சில பிரபலங்களில் சிவாங்கி மிக முக்கியமானவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக முதன்முதலாக கலந்து கொண்டார். பிறகு டைட்டில் வென்றதன் மூலமாக இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் இவருக்கு வாய்ப்புகளும் வந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதன் மூலமாக சிவாங்கி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றார். இந்த நிலையில் குக் வித் […]

Continue Reading
makapa

இதுக்கு செருப்புதான் பதில்.. குக் வித் கோமாளி விவகாரத்தில் பதில் கொடுத்த மாகாபா..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலைக்கும் வி.ஜே பிரியங்காவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைதான் தற்சமயம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையில் மணிமேகலை முதன்முதலாக வி.ஜே பிரியங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆனால் மணிமேகலைக்கு ஆதரவாக விஜய் டிவியை சேர்ந்த எந்த ஒரு பிரபலமும் இதுவரை எந்த பதிவும் போடவில்லை. ஏனெனில் விஜய் டிவியில் பணிபுரியும் இரண்டு நபர்களுக்கு இடையேயான பிரச்சனை என்பதால் அதை அவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற […]

Continue Reading
kureshi manimegalai

நானும் உன்ன திரும்ப அடிப்பேன்.. டீசண்டா பேசு மணி.. வார்னிங் கொடுத்த குரேஷி.!

தற்சமயம் குக் வித் கோமாளி தொடர்பான விஷயங்கள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. பல வருடங்களாகவே குக் வித் கோமாளியில் இருந்து வருபவர் மணிமேகலை. சமீபத்தில் மணிமேகலை குக் வித் கோமாளியில் இருந்து விலகி இருந்தார் நான்கு சீசன்களாக குக் வித் கோமாளியில் கோமாளியாக இருந்து வந்தார் மணிமேகலை. இந்த சீசனில்தான் தொகுப்பாளராக பங்கேற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கும் அதில் குக்காக வந்த வி.ஜே பிரியங்காவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை […]

Continue Reading
kureshi 2

வி.ஜே பிரியங்காவுக்கு எதிராக கூடும் கூட்டம்.. மணிமேகலை அணியில் மக்கள் விரும்பும் முக்கிய கோமாளி..

கடந்த இரண்டு தினங்களாகவே மணிமேகலை குறித்த விஷயங்கள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. சின்னத்திரை மூலமாக அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக அதிகமாக பிரபலமானார். நிகழ்ச்சியில் என்னதான் கோமாளியாக நடித்தாலும் அதில் தொகுப்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான் அவருக்கு ஆசையாக இருந்தது. அந்த வகையில் இந்த முறை குக் வித் கோமாளி சீசன் 5 மணிமேகலை தொகுப்பாளராக களமிறங்கினார். ஆனால் தற்சமயம் […]

Continue Reading
zoya vijay sethupathi

அப்படியெல்லாம் பேக்குன்னு சொல்ல கூடாது.. சோயாவை கலாய்த்த இர்ஃபானுக்கு பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி..!

குக் வித் கோமாளி சீசன் 5 துவங்கிய நாள் முதலே அதில் சில பிரபலங்கள் ஹைலைட்டாக மக்கள் மத்தியில் தெரிந்து வருகின்றனர். அதில் முக்கியமானவராக நடிகையும் இயக்குனருமான சோயா இருந்து வருகிறார். சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சோயா அதனை தொடர்ந்து திரை துறையில் வாய்ப்பைப் பெற்று தற்சமயம் ஒரு திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். சோயாவின் காதல்: இந்த நிலையில் அவர் தமிழ் யூட்யூப்பரான டிடிவி வாசனை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு நடுவே […]

Continue Reading
vijay sethupathi cook with comali

அந்த நிகழ்ச்சியை விட இதுதான் சிறப்பா இருக்கு!.. விஜய் டிவிக்கு வந்து சன் டிவி நிகழ்ச்சியை பற்றி பேசிய விஜய் சேதுபதி..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவரின் நடிகர் விஜய் சேதுபதி. பெரும்பாலும் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு என்பது அதிகமாகதான் இருந்து வருகிறது. அதற்கு தகுந்தார்போல விஜய் சேதுபதியும் தொடர்ந்து நிறைய புதிய கதாபாத்திரங்களை எடுத்து நடித்து வருகிறார். வழக்கம் போல ஒரே கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்காமல் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரமாக வருகிறார் விஜய் சேதுபதி. உதாரணத்திற்கு விடுதலை திரைப்படத்தில் போராளியாக வந்த விஜய் சேதுபதி […]

Continue Reading