vijay

விஜய்க்கு நெஜமாவே தலையில் முடி இல்லையா!.. தீயாய் பரவி வரும் புது வீடியோ!..

Actor vijay: லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். கோட் திரைப்படம் துவங்கிய பிறகுதான் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கினார். தமிழக வெற்றி கழகம் கட்சி துவங்கியது முதலே தொடர்ந்து விஜய் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் பிரபலமாகி வருகின்றன. கோட் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளானது இலங்கையில் படம் பிடிக்க திட்டமிடப்பட்டது. ஒரு மைதானத்தில்தான் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இலங்கைக்கு செல்வது […]

Continue Reading
ajith vengat prabhu

அஜித் வில்லனா நடிக்கணும்!.. வாயை விட்டு அஜித்திடம் வாய்ப்பை இழந்த வெங்கட் பிரபு!.

Ajithkumar : துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் உலகைச் சுற்றிவர வேண்டும் என்கிற ஆசையில் தனது இரு சக்கர வாகனத்தில் பல நாடுகளுக்கு பயணம் செய்து வந்தார். இதனால் இடையில் சில காலங்கள் அவர் திரைப்படங்களே நடிக்காமல் இருந்தார்.  இந்த நிலையில் தற்சமயம் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்து கொண்டுள்ளார். விடாமுயற்சி திரைப்படத்தை தயாரிப்பதில் லைக்கா நிறுவனத்திற்கு பணரீதியாக சில பிரச்சனைகள் இருப்பதால் தற்காலிகமாக அதன் படபிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அஜித் […]

Continue Reading
vijay GOAT

விஜய் பாட்டை கொடுக்க முடியாதுன்னா 7 கோடி கம்மியாதாம் தருவோம்!.. சன் பிக்சர்ஸால் கோட் படத்துக்கு வந்த சோதனை!.

Vijay : லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரபுதேவா பிரசாந்த் மாதிரியான பல முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். இதனால் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பும் அதிகரித்து வருகிறது. தற்சமயம் திரைப்படங்களைப் பொறுத்தவரை அவற்றின் ஓ.டி.டி விற்பனை என்பது நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அவற்றின் விலை மிகவும் […]

Continue Reading
thamanna trisha

காவாலா பாட்டுக்கு போட்டியாக களம் இறங்கிய த்ரிஷா!.. போட்டினா இப்படில இருக்கணும்!.

வெகு நாட்களாகவே தமிழ் சினிமாவில் கவர்ச்சி பாடல்கள் என்பதற்கு ஒரு முக்கியத்துவம் இருந்து வந்தது. ஆனால் அடுத்தடுத்த தலைமுறைகள் வர வர பாடல்களுக்கே பெரிதாக முக்கியத்துவம் இருக்கவில்லை என்று கூற வேண்டும். ஏனெனில் பாடல்களே இல்லாத திரைப்படங்கள் கூட நல்ல வெற்றியை தான் கொடுத்து வந்தன. இதனால் பெரும் நடிகர்கள் படத்தில் கவர்ச்சி பாடல்கள் என்பதே குறைய தொடங்கியது. மிகவும் அரிதாகவே ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சி பாடல்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் கவர்ச்சி பாடல்களுக்கான […]

Continue Reading
gangai amaran goat

உன்ன மட்டும் படத்துல சேர்த்துக்கவே மாட்டேன் டாடி!.. கோட் திரைப்படத்தில் கங்கை அமரனை ஒதுக்கிய வெங்கட் பிரபு!. இதுதான் காரணம்!.

GOAT Movie Update: லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபு ஏற்கனவே அஜித்தை வைத்து மங்காத்தா என்கிற மாஸ் ஹிட் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். மங்காத்தா திரைப்படமானது அஜித்திற்கு மிக முக்கியமான திரைப்படமாக இருந்தது. மங்காத்தா திரைப்படம் வெளியாகி வெற்றி கொடுத்தப்போது அதில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தனக்கு ஆசையிருந்ததாக […]

Continue Reading
rj balaji thalapathy vijay

மனசாட்சி இல்லாமல் விஜய் அந்த முடிவை எடுக்க மாட்டார்!.. தளபதி 69 இயக்குனர் குறித்து மனம் குமுறும் பத்திரிக்கையாளர்!.

Thalapathy 69: விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை விடவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக அவர் அடுத்து படங்கள் நடிப்பதை நிறுத்தப் போகிறார் என்பதுதான் இருக்கிறது. ஏனெனில் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பது அவர் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்றாலும் கூட திரையின் வழியாக விஜய்யை ரசித்து வந்த அவர்களுக்கு திரும்ப அதற்கான வாய்ப்புகள் கிடைக்காது என்பது மன வருத்தத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்சமயம் கோட் […]

Continue Reading
vijay GOAT

எங்க போனாலும் கேட் போட்டா எப்படி!.. கோட் திரைப்படத்தை வெளியிடுவதில் வந்த பிரச்சனை!.. தளபதிக்கேவா!..

GOAT vijay Movie: லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். கோட் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். வெங்கட் பிரபு இயக்குவதாலேயே அந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பொதுவாக வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. மங்காத்தா மாதிரியான டெரரான திரைப்படங்களிலேயே அதிகமாக நகைச்சுவை காட்சிகளை வைத்திருந்தார் வெங்கட்பிரபு. மேலும் விஜய்யை காமெடியாக பார்த்து வெகு நாட்கள் ஆகிறது […]

Continue Reading
GOAT vaibhav

கொஞ்ச நேரம் வாயை மூடுடா!.. கோட் படப்பிடிப்பில் இயக்குனரை தளபதியிடம் கோர்த்துவிட்ட வைபவ்!..

Vijay GOAT: தமிழில் உள்ள இயக்குனர்களிலேயே மிகவும் ஜாலியான ஒரு இயக்குனர் என்றால் அது இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள்தான். வெங்கட் பிரபு வரும் நிகழ்ச்சிகளை பார்த்தாலே பலருக்கும் அது தெரிந்திருக்கும் அந்த நிகழ்ச்சிகளில் கூட ஒரு இயக்குனர் என்கிற எந்த ஒரு அகங்காரமும் இல்லாமல் மிகவும் சாதாரணமாக பேசி விளையாடிக் கொண்டிருப்பார் வெங்கட் பிரபு. இதனாலையே வெங்கட் பிரபுவிற்கு என்று தனியாக ரசிக்கப்பட்டாளமும் உண்டு. அவர் எடுக்கும் திரைப்படங்களும் அப்படிதான் இருக்கும். வெங்கட் பிரபுவிற்கு எப்படி […]

Continue Reading

விஜய்யின் புதிய படத்தில் இணையும் விஜயகாந்த்? அது எப்படி குமாரு?

தமிழ் திரையுலகினராலும் தமிழ் சினிமா ரசிகர்களாலும் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். சமீபத்தில் இவரின் மறைவு தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள் பலரும் தங்களின் இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர். விஜயகாந்த் ஒரு கொடை வள்ளலாகவே மக்களின் மத்தியில் வலம் வந்தார். பசி என்று யார் வந்தாலும் அவர்களின் வயிற்றையும் மனதையும் நிரப்பி வழியனுப்பி வைப்பவர் விஜயகாந்த். அது மட்டுமல்லாது சினிமாத் துறையில் பலரது வளர்ச்சிக்கும் […]

Continue Reading
vetrimaaran

ஒ.டி.டிய நம்பி படம் பண்ணக்கூடாது!.. கோட் படத்தைதான் சொல்றாரா வெற்றிமாறன்!..

Vetrimaaran: தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் அடிக்கடி சமூக அரசியல் சார்ந்தும் குரல் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்கள் கூட பெரும்பாலும் சமூக கருத்துக்களை பேசும் வகையிலேயே அமைகின்றன. அவர் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படம் கூட தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அலையை ஏற்படுத்தியிருந்தது. அன்னப்பூரணி திரைப்படம் குறித்து பேசும்போது கூட […]

Continue Reading
actor prasanth vijay

நான் ஒன்னும் விஜய் படத்துல நடிக்கல!.. பிரசாந்த் சொன்ன பதில்!. என்ன இருந்தாலும் ஈகோ டச் பண்ண கூடாது…

Actor Prasanth: 12 ஆம் வகுப்பு முடித்தவுடனேயே வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். முதல் படத்திலேயே அவருக்கு அதிகமான வரவேற்பு கிடைத்தது. யாரும் எதிர்பார்க்காத வெற்றியை அந்த படம் கொடுத்தது. அதற்கு பிறகு செம்பருத்தி, ஜீன்ஸ் என அவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் படங்களாகதான் இருந்தன. ஆனால் இப்போது நடிகர் பிரசாந்த்க்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துள்ளன. அவர் திரைப்படங்கள் நடித்தே பல வருடங்கள் ஆகிவிட்டன. அவர் சரியான கதைகளை […]

Continue Reading
vengat prabhu ajithkumar

அஜித்தை பழிவாங்காமல் விட மாட்டேன்!.. லண்டனுக்கு ப்ளைட் ஏறிய வெங்கட்பிரபு!.. இதுதான் சம்பவமா?..

Ajith vengat prabhu : தமிழ் சினிமாவில் பெறும் கதாநாயகர்களை வைத்து நல்ல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. பொதுவாக பெரும் இயக்குனராக ஆன பிறகு பலரும் கொஞ்சம் திமிராக நடந்துக்கொள்வார்கள். ஆனால் வெங்கட்பிரபுவை பொருத்தவரை அவர் சாதாரணமாக ஏதோ பக்கத்து வீட்டு ஆளிடம் பேசுவது போல்தான் அனைவரிடமும் பேசுவார். அதனாலேயே வெங்கட் பிரபு மக்களுக்கு நெருக்கமான ஒரு இயக்குனர் என கூறலாம். டிவி நிகழ்ச்சிகளாக இருந்தாலும் யூ ட்யூப் பேட்டிகளாக இருந்தாலும் வெங்கட் […]

Continue Reading