simbu1

பிரபலமான அந்த ஹாலிவுட் படத்தை சிம்புவை வச்சி எடுக்கிறாங்க!.. ரைட்டு அப்ப சம்பவம் உறுதி!..

Actor Simbu : ஹாலிவுட் படங்களுக்கு எப்போதுமே தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான சில ஹாலிவுட் படங்கள் உண்டு. அப்படியான ஒரு படத்தை தற்சமயம் சிம்புவை வைத்து படம் ஆக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டுள்ளன. தற்சமயம் சிம்பு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். இதுவரை சிம்பு நடித்த திரைப்படங்களிலேயே இந்த திரைப்படம்தான் அதிக பட்ஜெட்டை கொண்ட […]

Continue Reading

ஒரே கதையை ரெண்டு ஹீரோவுக்கு எடுத்த இயக்குனர்!.. ஏமாந்து போன விஷால் மற்றும் சிம்பு!..

Actor Vishal and Simbu : நடிகர்களுக்கு எழுதப்படும் கதைகள் கை மாறுவது என்பது தமிழ் சினிமாவில் சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயம் தான் ஆனால் ஒரே கதையையே இரண்டு நடிகர்களுக்கு கூறி அவர்களை வைத்து அதை படமாக்கிய சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது. இயக்குனர் தருண் கோபி ஒரு கதை ஒன்றை எழுதி இருந்தார் ஊருக்குள் பிரச்சனை செய்துவிட்டு வெளியூரில் சென்று அமைதியாக வாழும் வாலிபன் திரும்ப அந்த பிரச்சனையை சந்திப்பதாக கதை இருக்கும். இதே மாதிரியான […]

Continue Reading
simbu

மருத்துவ செலவுக்கு பணம் வேணும்.. சிம்புவை தேடி வரும் உதவி இயக்குனர்!..

Actor Simbu : மாநாடு திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் சிம்புவிற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். முதலில் எல்லாம் படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வர மாட்டார். சினிமா மீது பக்தியே கிடையாது என்றெல்லாம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார் சிம்பு. பல தயாரிப்பாளர்கள் இவரால் பெரும் நஷ்டத்தை எல்லாம் சந்தித்துள்ளதாக பேசப்படுகிறது. ஆனால் மாநாடு திரைப்படத்தில் இருந்து சிம்பு திருந்திவிட்டதாக கூறப்படுகிறது. அதிலும் மாநாடு திரைப்படம் 100 கோடிக்கு ஓடி நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து […]

Continue Reading
nayanthara simbu

என் போனில் இருந்து தப்பு தப்பா மெசேஜ் பண்ணிட்டாங்க!.. சிம்பு நயன்தாராவால் நடிகையிடம் சிக்கிய தயாரிப்பாளர்!..

Actor simbu and Nayanthara: தமிழ் சினிமாவில் எப்போதுமே காதல் கதைகளுக்கு பஞ்சமே கிடையாது. ஒரே துறையில் இருப்பதால் நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இடையே எப்போதும் காதல் கதை என்பது ஓடி கொண்டேதான் இருக்கும். அப்படி தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காதல் கதைகளில் ஒன்றுதான் சிம்பு நயன்தாராவின் காதல் கதை. வல்லவன் திரைப்படம் வெளியான சமயத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் அதன் பிறகு அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அதன் […]

Continue Reading
simbu

சிம்பு படம் தயாரிக்குறாராம்!.. எல்லாம் ரெடியாகுங்க.. கட்டம் கட்டும் தயாரிப்பாளர்கள்!. இதுதான் காரணம்!.

Tamil Actor Silambarasan : நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். அவர் நடித்த திரைப்படங்களுக்கு அதிகமாக வரவேற்புகள் தற்சமயம் இருந்து வருகின்றன. மாநாடு, பத்து தல என அவர் நடித்த திரைப்படங்கள் பலவும் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்ட திரைப்படங்களாகவே இருந்தன. இப்போதெல்லாம் சிம்பு முன்பு போல இல்லை. மிகவும் துடிப்புடன் சினிமாவில் நடித்து வருகிறார் என பேசப்படுகிறது. ஆனால் இதற்கு முன்பு சினிமாவில் பல பிரச்சனைகளை செய்துள்ளார் சிம்பு. […]

Continue Reading
simbu nelson

சிம்பு என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட்..! ஆனா அசிஸ்டெண்டா வேலை பாத்தேன்! – நெல்சன் சொன்ன சம்பவம்!

தமிழில் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் எழுதி, இயக்கியிருந்தார். நெல்சனுக்கு இதற்கு முன்னர் விஜய் நடித்து வெளியான ‘பீஸ்ட்’ போதிய வரவேற்பை பெறாததால் சற்று சறுக்கல்கள் இருந்து வந்தது. அது அத்தனைக்கும் ஜெயிலரின் வெற்றி பதில் அளித்துள்ளது. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இயக்குனர் நெல்சன் தான் முன்னேறி வந்த பாதைகள் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் “நான் காலேஜ் முடிச்சதும் விஜய் […]

Continue Reading
simbu aadhik ravichandran

என் முதல் படம் ஓடாம போனதுக்கு சிம்புதான் காரணம்!.. ஸ்டேட்மெண்ட் கொடுத்த இயக்குனர்..

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்சமயம் பிரபலமாகி வருகிறார். இதற்கு முன்னர் இவர் இயக்கிய திரைப்படங்கள் யாவும் தமிழ் சினிமாவில் சர்ச்சையை கிளப்பிய படங்களாகவே இருந்துள்ளன. சொல்ல போனால் அவரது திரைப்படங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான திரைப்படங்களாகவே இருந்துள்ளன. இந்த நிலையில் மார்க் ஆண்டனிக்கு முன்பு அவர் இயக்கிய திரைப்படங்களில் அவருக்கு பெரும் தோல்வியாக அமைந்த படம் ட்ரிபிள் ஏ. இந்த படத்தில் நடிகர் சிம்புதான் கதாநாயனகனாக நடித்தார். படத்தின் கதையையே […]

Continue Reading

5 முக்கிய நடிகர்களுக்கு நடிக்க தடை!.. அதுக்கு சாத்தியம் உண்டா?.

தமிழ் சினிமாவில் விளையாட்டில் இருப்பது போலவே ரெட் கார்டு என்கிற வழக்கம் உண்டு. சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர்கள், நடிகர்கள், என அனைவரும் தனி தனி சங்கங்கள் வைத்துள்ளனர். அதில் அவர்களுக்கு எதிராகவோ அல்லது திருப்தியில்லாமலோ பணிப்புரிபவர்களை நீக்கிவிடுவார்கள். பிகில் திரைப்படத்திற்கு பிறகு தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் இயக்குனர் அட்லீக்கு ரெட் கார்டு கொடுத்ததாக ஒரு பேச்சு உண்டு. அவர் தொடர்ந்து பல திரைப்படங்களின் காட்சிகளை திருடி படம் எடுக்கிறார் என்கிற குற்றச்சாட்டே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. எனவேதான் […]

Continue Reading

விஜய் சேதுபதியோட கருணை கோட்டா தெரியுமா? – விக்னேஷ் சிவன் சொன்ன சீக்ரெட்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். விக்னேஷ் அவன் இயக்கிய திரைப்படங்கள் பல நல்ல ஹிட் கொடுத்துள்ளன. அவரது முதல் படம் முதலே இயக்கிய அனைத்து திரைப்படங்களிலுமே பெரிய நட்சத்திரங்களை வைத்தே திரைப்படங்களை இயக்கி உள்ளார். அவர் முதன் முதலில் சிம்புவை வைத்து போடா போடி என்கிற திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அந்த திரைப்படத்தை விடவும் விக்னேஷ் சிவனுக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்த திரைப்படமாக அமைந்தது விஜய் சேதுபதி நடித்த […]

Continue Reading

ஷூட்டிங்கில் கடுப்பேத்திய சிம்பு..- வார்னிங் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார்..!

கே.எஸ் ரவிக்குமார் தமிழின் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். பல முக்கிய நடிகர்களை வைத்து சிறப்பான திரைப்படங்களை கொடுத்தவர் கே.எஸ் ரவிக்குமார். ஆனால் அவரையே ஒரு சமயம் கடுப்பாக்கியுள்ளார் சிம்பு. 2006 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சரவணா திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது கே.எஸ் ரவிக்குமாரை கோபமாக்கியுள்ளார் சிம்பு. அப்போதைய காலக்கட்டங்களில் பொதுவாகவே சிம்பு நேரத்திற்கு படத்திற்கு வர மாட்டார். இது பலருக்கும் தெரிந்த விஷயமே, சரவணா திரைப்படத்தின் […]

Continue Reading

அசத்தும் அழகு, அப்படியே நிலவு… சிம்பு பட நடிகையின் அசத்தல் புகைப்படங்கள்!..

தமிழ் சினிமாவில் ஒரே திரைப்படத்தில் பிரபலமான பல நடிகைகள் உண்டு அப்படி ஒரே திரைப்படத்தில் பிரபலமான நடிகைகளில் நடிகை சித்தி இத்னானி முக்கியமான நடிகை ஆவார். 2017 முதலே இவர் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாவதற்காக முயற்சித்து வருகிறார். ஆரம்பக்கட்டத்தில் தெலுங்கு சினிமாவில்தான் தொடர்ந்து நடித்தும் வந்தார். பம்ப லக்கிடி பம்பா, ப்ரேமா காதா சித்ரம் போன்ற படங்களில் நடித்தார் சில படங்களில் கொஞ்சம் கவர்ச்சியாக கூட நடித்தார். ஆனாலும் அந்த படங்கள் எதுவுமே அவருக்கு பெரிய வரவேற்பை […]

Continue Reading

எவ்வளவோ பேர்க்கிட்ட வேலை பாத்திருக்கேன், ஆனா டி.ஆர் மாதிரி ஒருத்தர பார்த்ததில்ல – மனம் திறந்த ஏ.ஆர் ரகுமான்!

தமிழில் சோக படங்களை வைத்து வரிசையாக மாஸ் ஹிட் கொடுத்து கலக்கியவர் இயக்குனர் டி.ஆர். நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் இவர். அப்போதைய காலக்கட்டத்தில் இவரது பல படங்களுக்கு இவரே இசையமைத்துள்ளார். டி.ஆர் இசையமைத்த பல பாடல்கள் பெரும் ஹிட் கொடுத்துள்ளன. இத்தனைக்கும் இசை பள்ளிகளுக்கெல்லாம் சென்று படிக்காதவர் டி.ராஜேந்திரன். சமீபத்தில் பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. பத்து தல திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்தான் இசையமைத்துள்ளார். அவர் மேடையில் […]

Continue Reading