பத்து தல – படத்தின் முக்கியமான அப்டேட் இன்று!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடித்து வரும் திரைப்படம் பத்து தல. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் வருவது போலவே இதிலும் தாடியெல்லாம் வைத்துக்கொண்டு காட்சி தருகிறார் சிம்பு.  இந்த படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வந்த நிலையில் தற்சமயம் படம் குறித்த முக்கிய அப்டேட்டை […]

Continue Reading

சுடிதாரில் கூட போட்டோ ஷூட் பண்ணலாம்! – க்யூட் போட்டோக்கள் வெளியிட்ட சிம்பு பட நடிகை!

தமிழில் ஒரே ஒரு படம் நடித்து தற்சமயம் ட்ரெண்டிங் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சித்தி இத்னானி. 2017 முதலே சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார் சித்தி இதானி. 2018 இல் ஜம்பலகிடி பம்பா என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் பெரிதாக வெற்றியடையவில்லை. அதற்கு பிறகு ப்ரேம கதா சித்திரம் 2 மற்றும் இன்னும் சில படங்களில் நடித்தார். ஆனால் அவை எதுவும் இவரை பெரிதாக பிரபலப்படுத்தவில்லை. […]

Continue Reading

வாரிசு செகண்ட் சிங்கிள் நான் பாடுறேன்? – விஜய்க்கு முதன் முதலாக பாடிய எஸ்.டி.ஆர்

நடிகர்கள் பாடல்கள் பாடுவது என்பது தமிழ் சினிமாவில் ஒரு இயல்பான விஷயமாகிவிட்டது. பல நடிகர்கள் தங்கள் படங்களில் ஒரு பாடலாவது பாடுவது உண்டு. அதில் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் தனுஷ் மற்றும் சிம்பு, இருவருமே நன்றாக பாடக்கூடிய நடிகர்கள். இருவருமே ஒரு பாடல் பாடினால் அந்த பாடல் ஹிட் ஆகிவிடும் என கூறலாம். தனுஷ் தொடர்ந்து தனது படங்களில் ஒரு சில நேரங்களில் பாடல்கள் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் சிம்பு பாடல் பாடி வெகு நாட்கள் […]

Continue Reading

எனக்கு சிம்பு எப்போதும் கடைசி ஆப்சன்தான்..! சிம்புவை விட அவரைதான் ரொம்ப பிடிக்கும் – மனம் திறந்த த்ரிஷா

தற்சமயம் தமிழ் சினிமாவில் நயன்தாராவிற்கு பிறகு பெரும் நடிகை என்றால் அது த்ரிஷாவாகதான் இருக்க முடியும். அந்த அளவிற்கு த்ரிஷாவிற்கு மார்கெட் அதிகரித்துள்ளது. குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவருடைய மார்க்கெட் மிகவும் அதிகரித்துள்ளது. அடுத்ததாக இவர் சிம்புவுடன் விண்ணை தாண்டி வருவாயா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். த்ரிஷா முன்பெல்லாம் நிறைய பேட்டி கொடுப்பது வழக்கம் அப்படியாக அவர் ஒரு பழைய பேட்டியில் பேசியிருந்தார். அதில் பல்வேறு விஷயங்களை பேசியிருந்தார். அப்போது அவரிடம் அஜித்,விஜய்,சூர்யா,ஆர்யா,சிம்பு,விஷால் […]

Continue Reading

ஆக்‌ஷன் போதும்.. லவ் மூடில் சிம்பு! த்ரிஷா ஓ.கே சொன்னா போதும்?

வெந்து தணிந்தது காடு வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. அடுத்ததாக சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ ரிலீஸுக்காக காத்திருக்கிறதாம். ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு அடுத்து 2 படங்கள் நடித்து தருவதாக ஒப்பந்தம் செய்துள்ளாராம் சிம்பு. அதன்படி அடுத்து ‘வெந்து தணிந்தது காடு 2’ தயாராகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கான கதையை உடனடியாக தயார் செய்ய முடியாது, அதற்கு நீண்ட […]

Continue Reading

வெந்து தணிந்தது காடு பார்ட் 2 எடுக்கலையாம் – டிவிஸ்ட் அடித்த இயக்குனர்..!

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு இரண்டு திரைப்படங்களுமே ஹிட் அடித்த படங்களாக உள்ளன. இதனால் அதிகமான பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் சிம்பு.  இரண்டாம் பாகத்திற்கான ஆரம்பத்தோடு வெந்து தணிந்தது காடு திரைப்படம் முடிந்தது. இரண்டாம் பாகத்தில் அவர் கேங்ஸ்டராக வருகிறார் என்பதால் ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர். தற்சமயம் இவர் பத்து தல ராவணன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த […]

Continue Reading

என்ன வளர்த்து விட்டவர் வாலி – சிம்புவுக்கும் வாலிக்கும் இருந்த உறவை பற்றி தெரியுமா?

கவிஞர் கண்ணதாசன், வைரமுத்துவை போலவே தமிழ் சினிமாவி மற்றுமொரு பிரபலமான கவிஞர் வாலி. பல பட பாடல்களுக்கு இவர் வரிகள் எழுதியுள்ளார். நடிகர் சிம்புவிற்கும் வாலிக்கும் இடையே பல காலங்களாக நல்ல உறவு இருந்து வருகிறது. ஆரம்பக்கட்டத்தில் சிம்பு நடித்த திரைப்படங்களுக்கு வாலி பாடல்கள் எழுதி தந்துள்ளார். ஒரு பேட்டியில் வாலி சிம்புவை குறித்து பேசினார். லூசு பெண்ணே பாடலில் “வாலி போல பாட்டெழுத எனக்கு தெரியலையே” என பாடியிருப்பார். அப்போது வாலிக்கு ஒரு ஐயம் வந்ததாம். […]

Continue Reading