விஜய் டிவி-ல பெண்களுக்கு மரியாதையே இல்ல…சிவகார்த்திகேயனும் ஒரு காரணம்… விஜய் டிவிய விடேரிஞ்ச பிரபல தொகுப்பாளினி!
ரியாலிட்டி ஷோ, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமான விஜய் டிவிக்கு, அதை அழகாக கொண்டு செல்லும் தொகுப்பாளர்களே கூடுதல் பலம். டிடி, பாவனா, பிரியங்கா, ரம்யா, மாகபா, ரக்சன், ஜக்குலின் போன்ற பிரபல தொகுப்பாளர்கள் எல்லாமும் விஜய் டிவி யின் ப்ராடக்ட்டுகள் தான். இதிலிருந்து வெளிவந்து சினிமா, சின்னத்திரை என கலக்குபவர்களும் அதிகம். சந்தானம், சிவகார்த்திகேயனும் இதில் அடக்கம். இந்த நிலையில், விஜய் டிவியில் பணியாற்றிய பிரபல விஜே ஒருவர் சிவகார்த்திகேயனுக்கும் தனக்கும் செட்டே ஆகவில்லை எனக் […]
Continue Reading