Cinema History

படம் பேர் பிடிக்கலைனா அதுல கமிட் ஆக மாட்டேன்!.. பெரிய வாய்ப்பை தவறவிட்ட ஹாரிஸ் ஜெயராஜ்.

தமிழில் பிரபலங்களை பொறுத்தவரை சில நகைச்சுவையான செண்டிமெண்டுகளை அவர்கள் கொண்டிருப்பர். சில பிரபலங்களின் நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாக கூட இருக்கும். ஆனால் அப்படியான செண்டிமெண்ட் அவர்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்று பல பிரபலங்கள் நினைக்கின்றனர்.…

Read More
Cinema History

அந்த படத்தோட க்ளைமேஸை மாத்துனா படம் வேஸ்ட்டு!.. சரியாக கணித்த லிவிங்ஸ்டன்… அதேதான் நடந்துச்சு!.

Actor Livingston சினிமாவில் சிலர் பெரும் அறிவுடையவர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லாமல் இருக்கும். திரையில் வரும் சில நபர்களை மட்டுமே பொதுமக்கள் கதாநாயகர்கள் என கொண்டாடுகிறார்கள். ஆனால்…

Read More
Cinema History

கஷ்டத்தில் வாடிய போட்டோகிராபர்!.. விஷயம் அறிந்து எம்.ஜி.ஆர் செய்த உதவி!..

திரைத்துறையில் பலருக்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளார் நடிகர் எம்.ஜி.ஆர். கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து இவர் சினிமாவிற்கு வந்ததால் தொடர்ந்து கஷ்டப்படும் மக்களுக்கு அதிக உதவிகளை செய்து வந்தார். இப்போது நிறைய திரை பிரபலங்கள் மக்களுக்கு நல்லது…

Read More
Cinema History

என் பணம் ஹெலிகாப்டர்ல போறேன்.. உனக்கு என்ன? தைரியமாக கேட்ட கமல்ஹாசன்

தமிழ் திரை கலைஞர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனர் பாடகர் என பன்முக திறன் கொண்டவர். தமிழ் சினிமாவில் ஹாலிவுட் பாணியிலான சினிமாவை கொண்டு வர தொடர்ந்து முயற்சித்து…

Read More
News

அந்த ஒரு சாப்பாட்டிற்காக கண்ணீர் விட்ட இமான்!. அதற்கு பிறகு ஹோட்டலே காலி!.. இப்படி ஆயிடுச்சே!..

Musician D imman: தமிழ் திரை இசை கலைஞர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் இமான். பொதுவான இசையமைப்பாளர்களில் இருந்து சற்று மாறுப்பட்டவர் டி இமான். திரைத்துறையில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் குறைவுதான். உலகம் முழுக்க பல்வேறு ஒலியை…

Read More
News

அறிவில்லாம அதை பண்றாங்க!.. கிரிகெட் ரசிகர்களை வச்சி செய்த இயக்குனர் அமீர்!..

பருத்திவீரன் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் அமீர். இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த இவர் பிறகு தனியாக திரைப்படம் இயக்க துவங்கினார். அமிரீன் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது,…

Read More
Cinema History

அடுத்த நாகேஷ் ஆகணும்னுதான் சினிமாவிற்கு வந்தேன்!.. நடிகர் ஜெகனுக்கு இருந்த கனவு…

தமிழ் சினிமாவில் எவ்வளவோ பேர் காமெடி நடிகர் ஆக வேண்டும் என சினிமாவிற்கு வருகின்றனர். ஆனால் அனைவராலும் சினிமாவில் பெரும் இடத்தை பிடிக்க முடிவதில்லை. சிலர் ஒரு சில படங்களிலேயே காணாமல் போய்விடுகின்றனர். யோகி…

Read More
Bigg Boss Tamil

அனைவரையும் வச்சு செய்த கூல் சுரேஷ்… குமுறி குமுறி அழ துவங்கிய மாயா!.. பிக்பாஸில் இந்த வாரம் இருக்கு சம்பவம்..

Bigg boss tamil season 7: தமிழில் பிக்பாஸ் சீசன் 7 துவங்கியது முதலே ஒரே சண்டையாகதான் சென்று கொண்டுள்ளது. போன வருடம் போட்டியாளர்கள் தொல்லை தாங்காமலே எழுத்தாளர் பவா செல்லதுரை பிக்பாஸ் வீட்டை…

Read More
Cinema History

22 முறை கமலும் விஜயகாந்தும் நேரடியா மோதிக்கிட்டாங்க!.. என்னென்ன படங்கள் தெரியுமா?

Vijayakanth kamalhaasan movies: சினிமாவில் போட்டி என்பது எல்லா காலங்களிலும் இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி என துவங்கிய இந்த போட்டி இப்போது வரை ஓய்ந்தப்பாடில்லை. அப்படி 1890 மற்றும் 90களில் ரஜினி மற்றும்…

Read More
News

சிவகார்த்திகேயன் எனக்கு பண்ணுன துரோகம்!.. மனம் உடைந்த டி.இமான்!.. என்னவா இருக்கும்!.

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு சாதரண தொகுப்பாளராக விஜய் டிவிக்கு வந்த சிவகார்த்திகேயன் தனது பெரும் முயற்சியால் தற்சமயம் தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகர்களில் ஒருவராக மாறியுள்ளார். மனம்…

Read More
Cinema History

டான்ஸ் ஆட கூப்பிட்டு மோசம் பண்ணிட்டாங்க!.. அழுதுக்கிட்டுதான் வீட்டுக்கு வந்தேன்.. தெலுங்கு படத்தில் சாய் பல்லவிக்கு நடந்த கொடுமை!.

Sai Pallavi on Telugu movie: பிரேமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் வெகுவாக பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அதன் பிறகு தென்னிந்தியா முழுக்க சாய் பல்லவிக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. தமிழிலும்…

Read More
News

விஜய் சேதுபதியோட தனுஷை கம்பேர் பண்ண கூடாது!.. கடுப்பான போஸ் வெங்கட்!..

Vijay sethupathi and Dhanush: தனுஷ் சினிமாவில் பல வருட காலங்களாக இருந்து வருகிறார். ஆனால் தனுஷிற்கு பிறகு சினிமாவிற்கு வந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் பலர். ஆனாலும் தனுஷ்…

Read More