vijay antony

எனக்கு பெரிய வெற்றியை கொடுத்தது அந்த தெலுங்கு படம்தான்.. விஜய் ஆண்டனிக்கு எதிர்பாராத வெற்றி..!

தொடர்ந்து தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை நடிகர் விஜய் ஆண்டனி. அவர் நடிக்கும் படங்களில் சில படங்கள் அவருக்கு பெரிதாக வெற்றியை கொடுப்பதில்லை என்றாலும் கூட பெரும்பாலும் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அது வித்தியாசமான கதையை கொண்டிருக்கும் என்கிற ஒரு கருத்து மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதே மாதிரி அவர் நடித்த கோடியில் ஒருவன், பிச்சைக்காரன், நான், திமிரு புடிச்சவன் என்று அவர் நடிக்கும் […]

Continue Reading
sundar c 3

சுந்தர் சியை மதிக்காத தனியார் பள்ளி.. சுந்தர் சி சொன்ன அந்த பதில்.. மானத்தை காப்பாற்றிய திரைப்படம்..!

இயக்குனர் சுந்தர் சி தமிழில் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஆவார். பெரும்பாலும் ஒரு காலகட்டத்தில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள் எல்லாம் இப்பொழுது வெற்றி படங்களை கொடுப்பதற்கு தடுமாறி வருகின்றனர். இயக்குனர் மணிரத்தினம் கூட பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு முன்பு தொடர்ந்து நிறைய தோல்வி படங்களை கொடுத்து வந்தார். ஆனால் சுந்தர் சியை பொறுத்தவரை எப்பொழுதும் அவர் வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். அவர் இயக்கி வரும் கலகலப்பு அரண்மனை மாதிரியான திரைப்படங்கள் […]

Continue Reading

என்னை வேணும்னே கீழ தள்ளி விட பார்த்தாரு.. நட்சத்திர நடிகரால் ஆடிப்போன சித்தார்த்..!

நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமானவர் நிறைய திரைப்படங்களில் நிறைய வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் நடிகர் சித்தார்த். அதனாலேயே அவருக்கு என்று தனி வரவேற்பு தமிழ் சினிமாவில் உண்டு சமீபத்தில் கூட நடிகர் சித்தார்த்தின் நடிப்பில் சித்தா என்கிற ஒரு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் பெண்கள் பாதுகாப்பு குறித்து பெரிதாக பேசப்பட்ட படமாக இருந்தது. மேலும் பள்ளி சிறுமிகள் குறித்து பல முக்கியமான விஷயங்களை இந்த படம் பேசியது. அதனால் இந்த […]

Continue Reading
rj balaji

தப்பா பேசுன ஒரு வார்த்தை.. மதியம் வரை வேதனை அனுபவிச்சேன்.. துயரத்துக்கு உள்ளான நடிகர் ஆர்.ஜே பாலாஜி.!

தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியை பெற்று மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று நடிகரான நடிகர்கள் பலர் உண்டு. அப்படியான நடிகர்களில் ஆர்.ஜே பாலாஜியும் ஒருவர். ரேடியோவில் ஆர்.ஜேவாக பணியாற்றி வந்த ஆர்.ஜே பாலாஜிக்கு கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ரேடியோவில் இவர் பேசிய டாக் பேக் எனும் நிகழ்ச்சி அதிக பிரபலம் அடைந்ததை அடுத்து சினிமா துறையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து காமெடியனாக நடித்து வந்த ஆர்.ஜே பாலாஜி அதற்குப் பிறகு கதாநாயகனாக […]

Continue Reading
vishal andrea

பார்ட்டியில் விஷால் பண்ணும் வேலை.. ஆண்ட்ரியா வீட்டில் டைமண்ட் நெக்லஸ் எப்படி வந்துச்சு.. சர்ச்சை கிளப்பும் பிரபலம்.!

சினிமாவை பொறுத்தவரை நாம் பார்க்கும் சினிமா என்பது வேறு உண்மையில் சினிமா என்பது வேறு வகையாக இருக்கிறது. திரையில் மட்டுமே நாம் நடிகர்களை பார்த்து அதை வைத்து அவர்களை முடிவு செய்கிறோம். ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிகர்கள் அப்படி இருப்பது கிடையாது. நடிகர்கள் நடிகைகள் பெரும்பாலும் மாறுபட்ட ஒரு வாழ்க்கை முறையை வாழ்கின்றனர். பொதுவாக மக்கள் வாழும் வாழ்க்கையில் இருந்து அது வேறுபட்டதாக இருக்கிறது. அதிலும் முக்கியமாக நைட் பார்ட்டி எனப்படும் ஒரு கலாச்சாரம் சினிமாவில் உண்டு. […]

Continue Reading

அஜித் படத்துல எஸ்.கே நடிச்சா இதான் நடக்கும்.. கலாய்த்துவிட்ட இயக்குனர் ஹெச்.வினோத்..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சண்டை காட்சிகள் மட்டும் வைத்து சாதாரண கதைகளை படமாக்கும் இயக்குனர்கள் ஒருவகை என்றால் அரசியல் சார்ந்து நிறைய விஷயங்களை ஆய்வு செய்து திரைப்படம் எடுக்கும் இயக்குனர்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர். அப்படியான ஒரு சில இயக்குனர்களில் இயக்குனர் ஹெச். வினோத் முக்கியமானவர். மக்கள் மத்தியில் நடைபெறும் மோசடி குறித்து மிக விரிவாக பேசும் ஒரு திரைப்படமாக அவர் இயக்கிய திரைப்படம்தான் சதுரங்க வேட்டை. அதே போல வட இந்தியாவில் இருக்கும் கொள்ளை கும்பல் […]

Continue Reading

என்ன வச்சிக்கிட்டே அந்த பேச்சு பேசுனாங்க… விக்னேஷ் சிவன் படத்தில் அவமானப்பட்ட ஆர்.ஜே பாலாஜி.!

வானொலித் துறையில் தொகுப்பாளராக இருந்து பிறகு அதன் மூலமாகவே அதிக பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ஆர் ஜே பாலாஜியை பொருத்தவரை தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக சினிமாவில் அறிமுகமானாலும் தொடர்ந்து காமெடி நடிகனாகவே நடித்துக் கொண்டிருக்க முடியாது என்பதை அறிந்திருந்தார் ஆர்.ஜே பாலாஜி. அதனை தொடர்ந்துதான் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். ஆர்.ஜே பாலாஜி: அவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான எல்.கே.ஜி திரைப்படமே அரசியலை நக்கல் செய்யும் […]

Continue Reading
swasika

படுக்கையறை காட்சியில் லப்பர் பந்து நடிகை.. தீயாய் பரவும் வீடியோ.. அடேங்கப்பா.!

Only a few actresses in Tamil cinema are fortunate enough to receive such a huge response through a single film. Actress Suvasika is one of those who became famous. முன்பை விட தமிழ் சினிமாவில் இப்பொழுது படங்களை பார்க்கும் மக்களின் பார்வை என்பது வெகுவாக மாறி இருக்கிறது. ஏனெனில் முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் மட்டுமே ஒரு நடிகை பெரிதாக பிரபலம் அடைந்து விட […]

Continue Reading
rajakili

படம் முழுக்க பொண்ணுங்கதான்.. தம்பி ராமையா மகன் இயக்கும் ராஜாகிளி.. ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?.

வெகு காலங்களாக தமிழ் சினிமாவில் பல துறைகளிலும் பணியாற்றி வந்தவராக தம்பி ராமையா இருந்து வருகிறார். தம்பி ராமையா இயக்குனர் ஆக வேண்டும் என்று தான் தமிழ் சினிமாவிற்கு வந்தார். ஆனால் அவருக்கு இயக்குனர் ஆவதற்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் இயக்கிய படங்களும் பெரிதாக வரவேற்பு பெறவில்லை அதற்கு பிறகு தம்பி ராமையா தொடர்ந்து நிறைய படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். அதன் மூலமாக அவர் பிரபலமடைய துவங்கினார். சொல்லப்போனால் திரைப்படங்களை இயக்குவதை விடவும் […]

Continue Reading
surya

11 வருடமாக வெற்றி படமே இல்லை.. சூர்யா நடிப்பில் கடைசி வெற்றி படம் எது தெரியுமா?

ஒரு காலகட்டத்தில் நடிகர் அஜித் விஜய் ஆகிய இருவருக்குமே போட்டி நடிகராக இருந்தவர் நடிகர் சூர்யா. இப்பொழுதும் கூட கேரளாவில் சூர்யாவிற்கு பிறகு விஜய்க்கு பிறகு அதிகமாக ரசிகர்களை சூர்யாதான் பெற்றிருக்கிறார். அந்த அளவிற்கு பிரபலமான நடிகராக இருந்தவர் சூர்யா. ஆனால் அதற்குப் பிறகு சண்டை காட்சிகள் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது. அந்த சமயத்திலும் சூர்யா ஆக்ஷன் படங்களாக தொடர்ந்து நடிக்காமல் வெவ்வேறு கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இதனாலேயே […]

Continue Reading
keerthi

காசுக்காக வந்த காதல் கிடையாது.. கீர்த்தி சுரேஷின் காதலர் அந்தோணி தட்டில்.. யார் இவர்.!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகை ஆவார். மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்து வந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதிகபட்சம் கணேஷ் நடித்த படங்கள் எல்லாம் பிரபலமான நடிகர்களின் படங்களாகதான் இருக்கும். ஆரம்பத்தில் இது என்ன மாயம் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ்: ஆனால் அந்த […]

Continue Reading
newnew

இனிமே முதல் நாள் பட விமர்சனம் வரக்கூடாது.. தயாரிப்பாளர்கள் போட்ட புது விதிமுறை..!

பொதுவாகவே திரைப்படங்கள் முதல் நாள் வெளியாகும் பொழுதே திரைப்பட விமர்சனங்கள் என்பது இப்பொழுது முக்கிய விஷயமாக மாறிவிட்டது. முன்பெல்லாம் திரைப்படங்கள் வெளியானது என்றால் மக்கள் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கிற்கு சென்று திரைப்படங்களை பார்ப்பார்கள். ஏனெனில் அப்பொழுது எல்லாம் இணையதளத்தின் வசதியே கிடையாது என்பதால் ஒரு திரைப்படத்தின் டிரைலரை பார்ப்பதே கடினமான விஷயமாக இருக்கும். முதல் நாள் ஷோ: சின்னத்திரையில் அவ்வப்போது போடும் பொழுது மட்டும் நான் திரைப்படங்களின் பெயரையே பார்க்க முடியும். ஆனால் இப்பொழுது […]

Continue Reading