அந்த பாட்டை பாடலைனா கொளுத்திக்குவேன்!.. பெட்ரோலோடு வந்து தேவாவை மிரட்டிய நபர்!.
தமிழ் திரை இசையமைப்பாளர்களில் கானா பாடலுக்கு என்று புகழ்பெற்றவர் தேனிசைத் தென்றல் தேவா. தேவாவின் கானா பாடல்கள் எந்த காலத்திலும் மக்கள் மத்தியில் சலிக்காத பாடல்கள் எனலாம். இப்போது வரையில் பேருந்துகளில் அதிகமாக தேவாவின் பாடல்கள் போடுவதை கேட்கலாம். ஏனெனில் ஓட்டுநர்கள் உறக்கம் வராமல் வண்டி ஓட்டுவதற்கு தேவாவின் சுறுசுறுப்பான பாடல்கள் உதவியாக இருக்கும். அந்த அளவிற்கு கிராமத்து பாடல்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி அதை மக்கள் மத்தியில் பொதுவாக்கியவர் தேவா. தேவாவிற்கு அதனால் அதிகமான ரசிகர்கள் […]
Continue Reading