25 வருடங்களுக்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுக்கும் பூவே உனக்காக சங்கீதா..!

நடிகர் விஜய் நடித்த திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படம் பூவே உனக்காக. அதுவரை சினிமாவில் தொடர்ந்து ப்ளே பாய் மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய்யை ஒரு காதல் கதாநாயகனாக மாற்றிய திரைப்படம் பூவே உனக்காக. மேலும் இப்போது வரை பூவே உனக்காக திரைப்படத்திற்கு என்று தனிப்பட்ட ரசிகப்பட்டாளம் இருக்கவே செய்கிறது. நடிகை சங்கீதா பூவே உனக்காக திரைப்படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். நடிகை சங்கீதா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த கூடிய நடிகை ஆவார். அவர் […]

Continue Reading
vijay sun tv

விஜய் படத்தை காபி அடிச்சு சீரியல் இயக்கிய சன் டிவி!.. கண்டுப்பிடித்த ரசிகர்கள்!..

திரைப்பட பாடல்களை சீரியல்களில் பயன்படுத்தி வருவதற்கே சினிமா ரசிகர்கள் கடுப்பாகி வருகின்றனர். இந்த நிலையில் படங்களின் கதையை தூக்கும் வேலையையும் தற்சமயம் சீரியல்கள் பார்க்க துவங்கியுள்ளன. தமிழ்நாட்டில் சீரியல்களை ஒளிப்பரப்புவதில் சீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி இந்த மூன்று சேனல்களுக்கு இடையேதான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. இதனால் ஞாயிற்று கிழமைகள் கூட விடாமல் சீரியல்களை போட்டு வருகின்றன. இந்த நிலையில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் மீனா தொடர்தான் தற்சமயம் பேசு பொருளாகி […]

Continue Reading
nagesh vijay

அந்த படத்துல விஜய் நடிச்சா சரியா இருக்காது!.. சண்டை போட்ட நாகேஷ்!..

சினிமா நடிகர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் சினிமா வாழ்க்கையை புரட்டி போட்ட திரைப்படங்கள் என்று சில திரைப்படங்கள் இருக்கும். அவை அவர்களுக்கு பெரும் முன்னேற்றத்தை பெற்றுக் கொடுத்திருக்கும் அப்படியான சில படங்கள் நடிகர் விஜய்க்கும் உண்டு அதில் முக்கியமான திரைப்படம் பூவே உனக்காக. இந்தத் திரைப்படத்திற்கு முன்பு வரை அதிகமாக இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் திரைப்படத்தில்தான் விஜய் நடித்தார். அந்த திரைப்படங்களில் எல்லாம் ஒரு ப்ளேபாய் மாதிரியான கதாபாத்திரத்தில்தான் விஜய் நடித்து வந்தார். முக்கியமாக நடிகை சங்கவி […]

Continue Reading
vijay

விஜய் படத்துக்கு 2 க்ளைமேக்ஸ் எடுத்தோம்!.. தயாரிப்பாளர் ஒத்துக்கல.. மனம் திறந்த இயக்குனர்!..

Actor Vijay: தமிழில் குழந்தை கதாபாத்திரமாக நடித்து பிறகு நாயகனான நடிகர்களில் நடிகர் விஜய் முக்கியமானவர். அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் திரைப்படங்கள் எடுக்கும் பொழுது அதில் விஜய்யை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே படங்களில் குழந்தை கதாபாத்திர காட்சிகளை வைப்பாராம். முக்கியமாக நிறைய விஜயகாந்த் திரைப்படங்களில் குழந்தை விஜயகாந்தாக விஜய் நடித்திருக்கிறார். அதேபோல நிறைய படங்களில் எஸ் ஏ சந்திரசேகர் கதாநாயகனுக்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பாராம் சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தில் கூட விஜயகாந்திற்கு […]

Continue Reading
vijay sangeetha

விஜய் படமா அஜித் படமானு வந்தப்ப விஜய்யை தேர்ந்தெடுத்தேன்.. பெரும் ஹிட் கொடுத்தது.. ஓப்பனாக கூறிய நடிகை!.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய் அஜித் இருவருமே மாபெரும் போட்டி நடிகர்கள் ஆவர். இவர்கள் இருவரது திரைப்படங்களும் வெகு நாட்களாக போட்டி போட்டு வருகின்றன.இதனால் அவர்களது திரைப்படங்களில் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் பிரச்சனை இருந்தது. அப்போது சற்று பிரபலமாக இருந்த பல நடிகர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு நாயகர்கள் படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரும். ஆனால் அவர்கள் யார் படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என தேர்வு செய்வது கடினமாக இருக்கும். நடிகை சங்கீதாவிற்கும் அப்படி ஒரு சங்கடம் […]

Continue Reading
vijay murali

விஜய் நடித்து பெரும் ஹிட் கொடுத்த படம்!.. ஆனால் முரளி நடிக்க வேண்டியது.. வாய்ப்பை கெடுத்த தயாரிப்பாளர்!.

இதுவரை தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய். ஆனால் விஜய் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு இப்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மக்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிவு செய்து ஒரு வரவேற்பை பெறுவதற்கு விஜய் அதிகமாக கஷ்டப்பட்டார். அவரை ஹீரோவாக்கியே தீர வேண்டும் என்று மிகவும் பிடிவாதமாக இருந்தார் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் விஜய்யின் முதல் படத்திற்கு பிறகு கூட அவருக்கு வரவேற்பு இல்லாத காரணத்தினால் எஸ்.ஏ சந்திரசேகர் விஜயகாந்துடன் […]

Continue Reading
vijay

விஜய் கெரியரையே காலி செய்த எஸ்.ஏ.சி.. அந்த ஒரு படம் மட்டும் வரலைனா அவ்வளவுதான்!..

Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் விஜய் சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். விஜய் சிறு வயது பையனாக இருந்தப்போதே எஸ்.ஏ சந்திரசேகர் அவர் இயக்கும் திரைப்படங்களில் விஜய்க்காகவே ஒரு சிறுவர் கதாபாத்திரத்தை எழுதி அதில் அவரை நடிக்க வைத்தார். அதற்கு பிறகு விஜய் முதன் முதலாக நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பை […]

Continue Reading