இவன் இதெல்லாம் பண்ணுவானானு இருந்துச்சு… தினமும் கதையை மாத்துவேன்.. லோகேஷ் கனகராஜின் அறியாத பக்கங்கள்.!

தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரும் வெற்றியைதான் பெற்று தருகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் படம் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வெகு நாட்களாகவே மக்கள் மத்தியில் இருந்துக்கொண்டுதான் இருந்தது. அந்த […]

Continue Reading

விஜய் படத்துல பண்ணுன அந்த தப்ப ரஜினி படத்துல பண்ண மாட்டேன்… ஓப்பன் டாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் இயக்குனராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். அவரது முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படம் டீசண்டான வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படம் கைதி. கைதி திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படத்திற்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்க்கு பெரிய நடிகர்கள் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மூன்றாவது படமே விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தையும் […]

Continue Reading

ரஜினிக்காக நான் எழுதுன கதைதான் அந்த படம்… ஓப்பன் டாக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்.!

பீட்சா திரைப்படத்தை இயக்கியது மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அதற்கு பிறகு அவர் இயக்கிய திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு கிடைக்க  துவங்கியது. முக்கியமாக ஜிகர்தண்டா திரைப்படம் அவரது மார்க்கெட்டை வேறு லெவலில் உயர்த்தியது. அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ். அந்த திரைப்படமும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா […]

Continue Reading

கார்த்திக் சுப்புராஜுடன் அடுத்த படம்.. அடுத்து வந்த ரஜினி பட அப்டேட்.!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இத்தனை வருடங்கள் ஆன பின்பும் கூட தமிழ் சினிமாவில் ரஜினிகாந்திற்கு இருக்கும் மார்க்கெட் என்பது அப்படியேதான் இருக்கிறது. வேட்டையன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி, இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதற்கு பிறகு அடுத்து ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் திரைப்படம் […]

Continue Reading

என்னப்பா தளபதி ஸ்டைலில் இருக்காரு… வெளியான கூலி படத்தின் புது டீசர்..!

தமிழ் சினிமாவில் உள்ள பாக்ஸ் ஆபிஸ் வசூல் நடிகர்களில் மிக பிரபலமானவராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் என்றாலே 90 சதவீதம் அது வெற்றி படம்தான். தொடர்ந்து ஒரு முக்கிய கமர்ஷியல் நடிகராக ரஜினி இருந்து வருகிறார். அதே போல தொடர்ந்து ஒரு கமர்ஷியல் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைவார்களா என பலரும் நினைத்து வந்த நிலையில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கமிட்டான திரைப்படம்தான் கூலி. இந்த […]

Continue Reading

கூலி படத்துக்கு வந்த முதல் விமர்சனம்.. அனிரூத் கொடுத்த அப்டேட்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது பலரது ஆசையாக இருந்தது. விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து ரஜினியும் லோகேஷும் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என சினிமா வட்டாரத்திலேயே குரல்கள் வர துவங்கின. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் முக்கால்வாசி வேலைகள் முடிந்துவிட்டன. […]

Continue Reading

என் வாழ்க்கையில் அதெல்லாம் கனவா போயிடும்னு நினைச்சேன்.. ரஜினியால் கார்த்திக் சுப்புராஜ் சந்தித்த பிரச்சனைகள்.!

தமிழில் ஆக்‌ஷன் திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ஹாலிவுட் இயக்குனரான டெரண்டினோவின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால் கார்த்திக் சுப்புராஜ் திரைப்படங்களில் டெரண்டினோவின் சாயலை பார்க்க முடியும். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வந்த திரைப்படங்களில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாகதான் அமைந்துள்ளன. திரைத்துறைக்கு வரும்போதே நடிகர் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகராகதான் இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இந்த நிலையில் ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைத்தது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். […]

Continue Reading

நான் ஜெயலலிதாவை எதிர்க்க காரணம்.. பல வருட உண்மையை கூறிய ரஜினிகாந்த்.!

1996 இல் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர போவதாக கூறி வந்தார் ஆனால் இறுதியாக அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்து விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் ஆர்.எம் வீரப்பன் குறித்த ஆவணப்படுத்தில் ரஜினிகாந்த் பேசியிருந்தது அதிக சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் கூட அவர் தொடர்ந்து அதிமுகவிற்கு எதிராக இருந்தார். முக்கியமாக ஒரு சமயம் அவர் திமுகவிற்கு ஆதரவளித்ததன் காரணமாக திமுக அந்த அப்போதைய சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை ஈட்டியது […]

Continue Reading

ரிலீஸ்க்கு தயாராகும் ரஜினியின் அடுத்த படம்..! ஏ.ஐ தொழில்நுட்பத்தில் வேலைகள்.!

ரஜினிகாந்த் தமிழில் தொடர்ந்து ஹிட் திரைப்படங்களாக கொடுத்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அதனாலேயே எவ்வளவுதான் புது நடிகர்கள் சினிமாவிற்குள் வந்தாலும் கூட அவர்களால் நடிகர் ரஜினிகாந்தின் இடத்தை பிடிக்கவே முடியவில்லை. வேட்டையன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன. அதனை தொடர்ந்து டப்பிங் மற்றும் அதற்கடுத்த வேலைகள் எல்லாம் சென்று கொண்டுள்ளன. அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2  திரைப்படத்தில் நடித்து […]

Continue Reading
lokesh rajini

கூலி ரஜினி பண்ணக்கூடிய கதையே கிடையாது… லீக் செய்த லோகேஷ்.!

லோகேஷ் கனகராஜ் ரஜினி கூட்டணியில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கூலி. திடீரென்று முடிவு செய்யப்பட்டு உருவான ஒரு திரைப்படம் கூலி என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் வளர துவங்கிய பிறகு முக்கியமாக விக்ரம் மற்றும் மாஸ்டர் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு அவரும் ரஜினியும் இணைந்து ஒரு படம் உருவாக வேண்டும் என்பது தமிழ் ரசிகர்களின் ஆசையாக இருந்தது. ஆனால் மாநகரம் திரைப்படம் முடித்த காலகட்டத்தில் இருந்து ரஜினி தனக்கு ஒரு கதை கூறுமாறு […]

Continue Reading

ரஜினிகாந்த் படம் கொடுத்த வசூல்… ஆடிப்போன எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அதற்கு பிறகு வந்த நடிகர்கள் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்தனர். அதுவரை இருந்த தமிழ் சினிமாவில் இருந்து பிறகு கமலஹாசன் ரஜினிகாந்த் வந்த பிறகு தமிழ் சினிமாவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. அதே சமயத்தில் தான் சத்யராஜ், சரத்குமார், பாக்யராஜ் என்று பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தனர். தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்தை எம்.ஜி.ஆர் , சிவாஜி கணேசன் எல்லோரும் உயிரோடு […]

Continue Reading

அடுத்த படத்துக்கு ரஜினி போட்ட புது ரூல்ஸ்.. ஆடிப்போன திரைத்துறை.!

நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படத்திற்கு பிறகு கதை தேர்ந்தெடுப்பில் நிறைய மாற்றங்களை செய்திருப்பதாக கூறப்படுகிறது. வேட்டையன் மற்றும் ஜெயிலர் 2 ஆகிய திரைப்படங்களில் கதைகளை ரஜினிகாந்த் தான் தேர்ந்தெடுத்தார். அதனை தொடர்ந்து அவருக்கு அந்த இரண்டு திரைப்படங்களுமே அதிக வரவேற்பு பெற்றன. வேட்டையன் திரைப்படம் நல்ல வெற்றியும் கண்டது. இதனை தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் லைக்காவிற்கு தான் திரைப்படம் தயாரிப்பதற்கான உரிமையை கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். அந்த வகையில் லைக்கா நிறுவனத்திற்கு புதிய […]

Continue Reading