விஜய் சேதுபதி படத்தை பார்த்து கதறி அழுத பெண்!.. ஆறுதல் கூறிய இயக்குனர்!..
தமிழ் சினிமா நடிகர்களில் வில்லன் ஹீரோ என இரு கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்க கூடியவர் நடிகர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நடித்த பல திரைப்படங்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்துள்ளன. அப்படி…
