vijay venkat

நான் ஒண்ணாவது படிக்கும்போது எனக்கு கழுவி விடறதே என் நண்பன்தான்!.. ஓப்பனாக கூறிய விஜய் நண்பர் சஞ்சீவ்..

Actor Sanjeev :நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிகப் பெரும் நடிகராக இருந்தாலும் கூட அவரது நட்பு வட்டாரம் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும் ஒரு விஷயமாக இருக்கும். பொதுவாக பிரபலங்கள் எல்லாம் வளர்ந்த பிறகு தனது துறை சார்ந்த நபர்களையே தனது நண்பர்களாக வைத்திருப்பார்கள். ஆனால் விஜய்யை பொருத்தவரை அவரது சிறு வயது முதலே பள்ளியில் அவருடன் கூட படித்த நண்பர்களைதான் இப்போது வரை நெருங்கிய நண்பர்களாக வைத்திருக்கிறார். அவர்களுடன் இணைந்து பார்ட்டி செய்வது அடிக்கடி […]

Continue Reading
actor vijay

அடுத்த படத்தில் முதலமைச்சராக களம் இறங்கும் விஜய்!.. சம்பவம் காத்திருக்கு!..

Actor Vijay : நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பது விஜய்யின் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் சினிமாவை விட்டு போகிறார் எனக் கூறிய பொழுது பலரும் சோகமாகிவிட்டனர். இந்த நிலையில் தற்சமயம் கோட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதற்குப் பிறகு இன்னும் ஒரு திரைப்படத்தில் தான் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அதற்குப் பிறகு முழுமையாக சினிமாவை விட்டுவிட்டு அரசியலை […]

Continue Reading

லியோ படத்திற்கு திருட்டு தனமாக இரவில் டப்பிங்! ஆர்டிஸ்டுடன் சிக்கிய லோகேஷ்!

நடிகர் விஜய் நடித்து மெகா ஹிட் அடித்த லியோ படத்திற்கு திருட்டு தனமாக டப்பிங் கொடுத்த  ஆர்டிஸ்ட்டை, டப்பிங் யூனியன் சங்க காம்பவுண்டுக்குள் கூட விட மாட்டோம் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியான லியோ படத்தில், திரிஷா, அர்ஜுன், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.  இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக […]

Continue Reading
rj balaji thalapathy vijay

மனசாட்சி இல்லாமல் விஜய் அந்த முடிவை எடுக்க மாட்டார்!.. தளபதி 69 இயக்குனர் குறித்து மனம் குமுறும் பத்திரிக்கையாளர்!.

Thalapathy 69: விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை விடவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக அவர் அடுத்து படங்கள் நடிப்பதை நிறுத்தப் போகிறார் என்பதுதான் இருக்கிறது. ஏனெனில் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பது அவர் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்றாலும் கூட திரையின் வழியாக விஜய்யை ரசித்து வந்த அவர்களுக்கு திரும்ப அதற்கான வாய்ப்புகள் கிடைக்காது என்பது மன வருத்தத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்சமயம் கோட் […]

Continue Reading
bala vijay ajith

ஏனோ தானோன்னு நடிக்கிற ஆட்கள் எனக்கு தேவையில்லை!.. விஜய், அஜித்தை வைத்து படம் எடுக்காததற்கு இதுதான் காரணமா?.. இயக்குனர் பாலா

Director Bala: தமிழ் சினிமாவில் கொஞ்சம் வித்தியாசமாக சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனராக பாலா அறியப்படுகிறார். சேது திரைப்படத்தின் வெற்றியானது இயக்குனர் பாலா மற்றும் விக்ரம் இருவருக்குமே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. அதனை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பெற்றார் இயக்குனர் பாலா. அதிகப்பட்சம் பாலா இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்து வந்தன. அதே சமயம் பாலா வழக்கமாக அட்லீ, லோகேஷ் கனகராஜ் மாதிரி சண்டை படங்களை இயக்குவதில்லை. அவரது திரைப்படங்களில் பல […]

Continue Reading
lawrence vijay

விஜய்யை விரட்டிய மண்ணில் பாராட்டு வாங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்!.. இதுதான் மாஸ்!..

Actor Ragavava lawarance: தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்து பிறகு பெரும் நடிகராக மாறியவர் நடிகர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸை பொருத்தவரை ஆரம்பத்தில் நடன கலைஞர்களுக்கு எடுபிடி வேலை பார்க்கும் ஒரு நபராகதான் இருந்து வந்தார். அவருக்கு தமிழ் சினிமாவில் நடனமாடும் குழுவில் வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் நடிகர் ரஜினிகாந்த். அதனால்தான் ரஜினிகாந்த் மீது எப்போதுமே பேரன்பு கொண்டிருப்பார் நடிகர் லாரன்ஸ். தமிழ் சினிமாவில் பிரபலமான நடன கலைஞராக மாறிய பிறகு தொடர்ந்து நடிகராகவும் […]

Continue Reading
rajinikanth dog

ஒரு நாய்க்கு கொடுக்கும் மரியாதை எனக்கு கொடுக்கலையே சார்!.. தயாரிப்பு நிறுவனத்தால் அவமானப்பட்ட ரஜினிகாந்த்!.

Rajinikanth: ஆரம்பத்தில் சினிமாவிற்கு நடிகர்கள் நடிக்க வந்த பொழுது அவர்களுக்கு நிறம் என்பது மிகப்பெரிய தடையாக இருந்தது. கருப்பாக இருக்கும் நடிகர்களுக்கு அதிகமாக முக்கியத்துவமும் வரவேற்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் அதனை உடைத்து கருப்பாக இருக்கும் நடிகராலும் பெரும் உயரத்தை தொட முடியும் என அப்பொழுதே காட்டியவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்த பொழுதும் அவருக்கும் கிட்டத்தட்ட இதே மாதிரியான பிரச்சனைகள் இருந்தன. அதில் ஒரு விஷயத்தை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். மூன்று முடிச்சு திரைப்படத்தில் […]

Continue Reading
vijay

பனியில் படமெடுக்க மலைக்கு போய் விஜய்யை தொழைச்சிட்டோம்… உண்மையை வெளியிட்ட கேமராமேன்!..

Actor Vijay: தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதனால் விஜய்யின் சம்பளமும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. லியோ திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்ததை அடுத்து விஜய் அடுத்து நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதால் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு […]

Continue Reading
mgr vijay

எம்.ஜி.ஆர் பண்ணுன அந்த விசயத்தை விஜய் பண்ணலை!.. அதான் வருத்தமா இருக்கு!.. புலம்பும் விநியோகஸ்தர்கள்!..

MGR and Vijay: திரைத்துறையில் பிரபலமாக இருந்து வரும் அதே சமயத்தில் அதை விட்டுவிட்டு அரசியலுக்கு செல்கிறார் விஜய். இந்த ஒரு விஷயமே அவர் குறித்து மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் 100 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்கிற நிலையில் அந்த சினிமாவை விட்டுவிட்டு மக்களுக்கு தொண்டாற்றுவதற்காக அரசியலுக்கு விஜய் வருகிறேன் என கூறுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. இது குறித்து பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் பேசும்பொழுது […]

Continue Reading
vijay GOAT

எங்க போனாலும் கேட் போட்டா எப்படி!.. கோட் திரைப்படத்தை வெளியிடுவதில் வந்த பிரச்சனை!.. தளபதிக்கேவா!..

GOAT vijay Movie: லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். கோட் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். வெங்கட் பிரபு இயக்குவதாலேயே அந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பொதுவாக வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. மங்காத்தா மாதிரியான டெரரான திரைப்படங்களிலேயே அதிகமாக நகைச்சுவை காட்சிகளை வைத்திருந்தார் வெங்கட்பிரபு. மேலும் விஜய்யை காமெடியாக பார்த்து வெகு நாட்கள் ஆகிறது […]

Continue Reading
GOAT vaibhav

கொஞ்ச நேரம் வாயை மூடுடா!.. கோட் படப்பிடிப்பில் இயக்குனரை தளபதியிடம் கோர்த்துவிட்ட வைபவ்!..

Vijay GOAT: தமிழில் உள்ள இயக்குனர்களிலேயே மிகவும் ஜாலியான ஒரு இயக்குனர் என்றால் அது இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள்தான். வெங்கட் பிரபு வரும் நிகழ்ச்சிகளை பார்த்தாலே பலருக்கும் அது தெரிந்திருக்கும் அந்த நிகழ்ச்சிகளில் கூட ஒரு இயக்குனர் என்கிற எந்த ஒரு அகங்காரமும் இல்லாமல் மிகவும் சாதாரணமாக பேசி விளையாடிக் கொண்டிருப்பார் வெங்கட் பிரபு. இதனாலையே வெங்கட் பிரபுவிற்கு என்று தனியாக ரசிக்கப்பட்டாளமும் உண்டு. அவர் எடுக்கும் திரைப்படங்களும் அப்படிதான் இருக்கும். வெங்கட் பிரபுவிற்கு எப்படி […]

Continue Reading
vijay ezhil

விஜய் பட இயக்குனர்னு சொன்னாலே கடுப்பா வரும்… 2 கே கிட்ஸ்தான் என் அடையாளத்தை மாத்துனாங்க… அவங்களைதான் பிடிக்கும்…

Actor vijay: ஆரம்பத்தில் நடிகர் விஜய் சினிமாவிற்கு அறிமுகமானப்போது பெரும்பாலானவர்களுக்கு விஜய்யை அவ்வளவாக பிடிக்கவில்லை. ஏனெனில் விஜய் தொடர்ந்து தனது திரைப்படங்களில் ஒரு ப்ளேபாய் மாதிரியான கதாபாத்திரத்திலேயே நடித்து வந்தார். அதனை தொடர்ந்து அவருக்கான வாய்ப்புகளும் குறைய துவங்கின. முக்கியமாக நடிகை சங்கவியுடன் அவர் நடிக்கும் கவர்ச்சி காட்சிகள் எல்லாம் பலருக்கும் முகம் சுளிக்கும் விஷயமாக இருந்தன. இந்த நிலையில் விஜய்யின் சினிமா வாழ்க்கையை புரட்டி போடும் ஒரு விஷயமாக பூவே உனக்காக திரைப்படம் அமைந்தது. ப்ளே […]

Continue Reading