Connect with us

அந்த இடத்துல ஒரு முடிச்சி ! –  முழுசா காட்டி கிறங்கடிக்கும் அவந்திகா!

Actress

அந்த இடத்துல ஒரு முடிச்சி ! –  முழுசா காட்டி கிறங்கடிக்கும் அவந்திகா!

Social Media Bar

2014 முதலே சினிமாவில் வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வருபவர் நடிகை அவந்திகா மிஸ்ரா. முதன் முதலாக 2014 ஆம் ஆண்டு மாயா என்னும் படத்தில் நடித்தார். அதற்கு பிறகு மீக்கு மீரே மாக்கு மாமே என்கிற படத்தில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படங்களுமே அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.

இதனால் அவந்திகா தொடர்ந்து சினிமாவில் முயற்சித்து வந்தார். இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு கந்தி பாத் என்கிற டிவி சீரிஸில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரிஸ் நல்ல வெற்றியக் கொடுத்தது. இதையடுத்து பட வாய்ப்புகளை பெற துவங்கினார் அவந்திகா.

2022 ஆம் ஆண்டு தமிழில் வெளியான டி ப்ளாக் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார்.இந்த படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்தார். ஆனால் அந்த படம் தமிழ் சினிமாவில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. எனவே தமிழ் சினிமாவில் இன்னமும் முகம் அறிந்த ஒரு கதாநாயகியாக அவந்திகாவை யாருக்கும் தெரியாது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் அவந்திகா. தற்சமயம் சில புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார் அவந்திகா.

To Top