Connect with us

என்ன திடீர்னு இவ்வளவு கவர்ச்சி.. முன்னழகை காட்டி ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் டிடி நீலகண்டன்!.

divya dharshini

Actress

என்ன திடீர்னு இவ்வளவு கவர்ச்சி.. முன்னழகை காட்டி ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் டிடி நீலகண்டன்!.

Social Media Bar

சிறுவயது முதலே விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி திவ்யதர்ஷினி. திவ்யதர்ஷினியும் அவரது அக்கா பிரியதர்ஷினியும் தமிழில் பிரபலமான தொகுப்பாளர்களாக இருந்து வருகின்றனர்.

சிறு வயதிலேயே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கான திறமையை பெற்றார் திவ்யதர்ஷினி. அதனை தொடர்ந்து அவருக்கு அதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கின.

தொகுப்பாளராக பிரபலம்:

அதற்கு முன்பு வரை சின்னத்திரையில் தொகுத்து வழங்குவது என்றாலே மிகவும் சீரியஸாக அதை செய்து வந்தனர் தொகுப்பாளர்கள். ஆனால் திவ்யதர்ஷினி மிகவும் ஜாலியாக தொகுத்து வழங்கும் ஒரு ஆளாக இருந்தார்.

இதனாலையே அவருக்கென்று தனியாக ஒரு ரசிக்கப்பட்டாளம் உருவானது அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. அவரது தனித்திறமையை கண்ட விஜய் டிவி காப்பி வித் டிடி என்கிற நிகழ்ச்சியை அவரது பெயரிலேயே துவங்கி வைத்தது.

அந்த நிகழ்ச்சியில் அவர் நிறைய சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து வந்தார். இந்த நிலையில் திரைப்படங்களிலும் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

திரைப்பட வாய்ப்புகள்:

நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் திவ்யதர்ஷினி. திருமணமான பிறகு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் கொஞ்சம் இடைவெளி விட்டு இருந்தார் திவ்யதர்ஷினி. ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு சில நாட்களிலேயே விவாகரத்து ஆகிவிட்டது.

அதனை தொடர்ந்து மீண்டும் தொகுப்பாளராக இருந்து வந்தார். ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு விபத்து அவருக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கியது. அந்த விபத்துக்கு பிறகு அவரது காலில் பிரச்சனை ஏற்பட்டது.

அதனால் தொடர்ந்து ரொம்ப நேரம் அவரால் நிற்க முடியாது என்கிற நிலை இருந்தது. அனைவருக்கும் தெரியும் தொகுப்பாளர் என்றாலே நின்று பேச வேண்டும். அதுவும் மணி கணக்கில் நின்று பேச வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

அப்படி இருக்கும் பொழுது இந்த பிரச்சினை காரணமாக தற்சமயம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை குறைத்து வருகிறார் திவ்யதர்ஷினி ஆனால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை எப்போதும் பெற வேண்டும் என்பதால் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த நிலையில் தற்சமயம் கருப்பு புடவையில் அதிக கவர்ச்சியுடன் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் திவ்யதர்ஷினி. ஒருவேளை மீண்டும் சினிமாவிற்கு செல்ல போகிறாரோ டிடி என்று இந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

To Top