Actress
புடவையை விலக்கி காட்டு காட்டுன்னு காட்டும் நடிகை ஜனனி அசோக் குமார்.. சூம் பண்ணும் புள்ளிங்கோ
செம்பருத்தி சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் நடிகை ஜனனி அசோக்குமார். பெரும்பாலும் ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி சீரியல்கள் என்பவை மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து வருகின்றன. முன்பெல்லாம் சன் டிவி சீரியலில் நடித்தால்தான் மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைய முடியும் என்கிற நிலை இருந்தது.
ஆனால் இப்பொழுது எல்லாம் எந்த டிவி சேனலில் நடித்தாலும் மிக எளிதாக பிரபலம் அடைய முடிகிறது. இதனால் நடிகைகள் தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடிப்பதில்தான் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் ஜனனி அசோக் குமாரை பொறுத்தவரை அவர் சீரியல்களில் மிகவும் கலாச்சாரமான உடைகளுடன்தான் நடித்து வருகிறார்.

மாடர்னுக்கு மாறிய நடிகை:
இந்த நிலையில் மாடர்ன் உடையில் மக்கள் மத்தியில் வெளிப்படுத்திக் கொள்வதற்கு அவருக்கு சமூக வலைதளங்கள் தான் உதவியாக இருக்கின்றன. அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனால் இளைஞர்கள் மத்தியில் ஒரு பேஷன் ஐக்கானாக இருந்து வருகிறார். இவர் தொடர்ந்து நாடகங்களில் நடிப்பதற்கு இன்னும் முக்கியமான காரணம் அவருடைய நடிப்பு திறமை எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை மிக இயல்பாகவும் சிறப்பாகவும் நடிக்க கூடியவராக ஜனனி அசோக் குமார் இருக்கிறார்.

இதனால் அவருக்கு என்று ஒரு ரசிக்கப்பட்டாளம் இருந்து வருகிறது தற்சமயம் தொடர்ந்து புதிய சீரியல்களில் நடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்கள். அதிக வருமானம் பார்க்க முடியும் என்பதால் தொடர்ந்து கதாநாயகிகள் போலவே புகைப்படங்களையும் வெளியிட துவங்கியிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்று இருக்கின்றன என்னதான் சீரியலில் மாடர்னாக இல்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் செம மாடர்னாக இருக்கிறாரே என்று அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
