Actress
க்யூட் லுக்கில் இதய துடிப்பை எகிற செய்யும் மீனாட்சி சௌத்ரி.. பிரபலமாகும் பிக்ஸ்..!
தமிழில் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் நடிகை மீனாட்சி சௌத்ரி.
அதற்கு பிறகு அவர் நடித்த லக்கி பாஸ்கர், கோட் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பு பெற்றது. இப்பொழுது தென்னிந்தியாவில் ஒரு முக்கிய நடிகையாக மீனாட்சி சௌத்ரி மாறி இருக்கிறார்.
அடுத்து எடுக்கப்பட இருக்கும் லக்கி பாஸ்கர் 2 திரைப்படத்திலும் இவர் தான் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெறுவதற்காக புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் மீனாட்சி சௌத்ரி.
அப்படியாக சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் இப்பொழுது வைரலாக துவங்கியிருக்கின்றன.
