Connect with us

தழுக் மொழுக் அழகு அப்படியே தெரியுது.. டூ பீஸ் உடையில் 96 பட குட்டி த்ரிஷா..!

gauri kisan

Actress

தழுக் மொழுக் அழகு அப்படியே தெரியுது.. டூ பீஸ் உடையில் 96 பட குட்டி த்ரிஷா..!

Social Media Bar

எல்லா நடிகைகளுக்கும் முதல் படமே அவர்களுக்கு வரவேற்பு பெரும் படங்களாக அமைந்து விடுவது கிடையாது. உதாரணத்திற்கு பல நடிகைகள் தங்களது முதல் திரைப்படத்தில் பெரிதாக வரவேற்பை பெறாத காரணத்தினால் பிறகு வாய்ப்புகளை இழந்து இருக்கின்றனர்.

ஆனால் சில நடிகைகளுக்கு அபூர்வமாக முதல் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்து விடும். முதல் பாடமே அவர்களது அடையாளமாக அமைந்துவிடும். அப்படியாக முதல் படத்திலேயே அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை கௌரி கிஷான்.

கௌரி கிசான்:

இவர் 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 96 திரைப்படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்திருப்பார். அந்த படத்திலேயே அவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகினார்கள். அதனை தொடர்ந்து அவருக்கு வரவேற்பும் கிடைக்க தொடங்கியது. தொடர்ந்து மலையாளம் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்த கௌரிக்கு கிசான் அதற்குப் பிறகு 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ஜானு திரைப்படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு அவருக்கு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்திலும் இவர் நடித்தார். இப்படி வரிசையாக பெரும் நடிகர்கள் படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

தற்சமயம் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார் கௌரி கிஷான் இந்த நிலையில் பொதுவாகவே கதாநாயகியாக நடிக்கிறார் என்றால் கொஞ்சமாக கவர்ச்சி காட்ட துவங்கி விடுவார்கள்.

அதன் மூலமாக எளிதாக படங்களில் வாய்ப்புகளையும் வாங்க முடியும் என்பதால் நடிகைகள் அப்படி செய்வது உண்டு. அந்த வகையில் கௌரி கிசான் தற்சமயம் நீச்சல் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரல் ஆகி வருகின்றன.

To Top