Connect with us

மகள் வயது நடிகை மீது ஆசைப்பட்ட அப்பா வயது நடிகர்!.. அதுக்காவே போட்ட புது திட்டம்!..

News

மகள் வயது நடிகை மீது ஆசைப்பட்ட அப்பா வயது நடிகர்!.. அதுக்காவே போட்ட புது திட்டம்!..

Social Media Bar

ஒரு பிரபலமான நடிகர் என்றாலும் கூட இந்த நடிகருக்கு தொடர்ந்து இளம் நடிகைகள் மீதான ஆசை என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. என்னதான் இவருக்கு வயதாகி விட்டது என்றாலும் கூட இப்பொழுதும் இளம் நடிகைகளை விட்டு வைப்பதில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் இவரது திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் நடிகைகளுக்கு கோடிகளில் சம்பளம் கிடைக்கும் என்பதால் அவர்களும் இதற்கு ஒத்துப் போகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே இந்த நடிகர் இதற்கு முன்பு நடித்த திரைப்படத்தில் ஒரு இளம் நடிகைக்குதான் ஜோடியாக நடிக்கிறார்.

அந்த இளம் நடிகைக்கு பதிலாக வேறு ஒரு நடிகைதான் அந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த நடிகை அவராகவே வந்து நடிகரிடம் அட்ஜஸ்ட்மெண்ட்க்கு ஒப்புக்கொண்டார்.

அங்கிள் நடிகர்:

gossip

கிட்டத்தட்ட இந்த நடிகரை விட அந்த  நடிகை 25 வயது குறைவானவர். எனவே அவரது ஆசைக்கு இணங்கினார் இந்த நடிகர். அதன்படி இந்த நடிகைக்கும் அவரது படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து நடிகர் தற்சமயம் 30 வயதிற்கும் அதிகமாக இருக்கும் நடிகைகளை தான் கதாநாயகியாக வைத்து நடித்து வருகிறார்.

ஆனாலும் சில இளம் நடிகைகளை பார்த்த உடனேயே இவருக்கு அவர்கள் மீது ஆசை வந்துவிடுகிறது. இந்த நிலையில் மலையாளத்தில் பிரபலமாக இருந்த ஒரு சின்ன பொண்ணு நடிகை மீது இவருக்கு தற்சமயம் ஆசை வந்திருக்கிறது.

அந்த நடிகை பார்ப்பதற்கு செம க்யூட் ஆகவும் அதிக ரசிகர்களை கொண்டவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுப்பதன் மூலம் அவரை அடைந்து விடலாம் என்று நினைக்கிறார் அந்த நடிகர். எனவே தற்சமயம் தனது திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்புகளையும் கொடுத்து இருக்கிறார்.

ஆனால் நடிகை இந்த மாதிரியான அட்ஜஸ்ட்மெண்ட்க்கு ஒப்புக்கொள்வாரா என்பது சந்தேகம் தான் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top