பராசக்தி படத்திற்கு வந்த சிக்கல்.! வெளியாவதில் புது பிரச்சனை.!
இயக்குனர் சுதாகொங்காரா இயக்கத்தில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி. இந்த திரைப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. படத்தில் அதர்வா, ஜெயம் ரவி மற்றும் ஸ்ரீ ...