Connect with us

பூர்ணிமா தொடக்கறி வேணும்!.. ரவீனா மெனுவை பார்த்து அரண்டு போன விசித்திரா!.. என்னம்மா இப்படி பண்றிங்களேமா!.

raveena

Bigg Boss Tamil

பூர்ணிமா தொடக்கறி வேணும்!.. ரவீனா மெனுவை பார்த்து அரண்டு போன விசித்திரா!.. என்னம்மா இப்படி பண்றிங்களேமா!.

Social Media Bar

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாள் முதலே சைலண்ட் கில்லராக இருந்து வருபவர் ரவீனா. ரவீனா ஏற்கனவே விஜய் டிவி ரசிகர்களுக்கு தெரிந்தவர்தான். விஜய் டிவியில் ஏதாவது டான்ஸ் ஆட வேண்டும் என்றால் ரவீனாவைதான் அழைப்பார்கள்.

அதே போல குக்கு வித் கோமாளியிலும் இவர் கோமாளியாக வந்தார். இந்த நிலையில் அமைதியாக இருப்பதால் இவருக்கு ஆதரவாக சில ரசிகர்கள் இருக்கும் அதே சமயம் அமைதியாக இருந்தே இவர் அனைத்து வேலைகளையும் செய்து விடுவார் என்று ரவீனாவிற்கு எதிராகவும் சிலர் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று ரவீனா மதிய உணவிற்காக ஒரு லிஸ்ட் எழுதினார். அந்த மெனு லிஸ்ட்டை பார்த்து விசித்திராவிற்கும் கூல் சுரேஷிற்குமே அதிர்ச்சியாகி உள்ளது. ஆமாம் ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு ஒரு மெனுவை எழுதியுள்ளார்.

இதுவரை ரவீனா மீது பெரிதாக பஞ்சாயத்து எதுவும் வராத நிலையில் இந்த மெனு விவகாரம் ஒரு பஞ்சாயத்தாக அமையலாம் என கூறப்படுகிறது. அதில் அவர் எழுதியிருப்பதில் கூல் ஃபிங்கர் ஃப்ரை, பூர்ணி தொடக்கறி, விஷ்ணு பைசப் டோஸ்ட் என எழுதியிருந்தார்.

பொதுவாகவே சின்ன விஷயங்களுக்கு கூட நான்ஸ்டாப்பாக இரண்டு முதல் மூன்று மணி நேரம் பேசக்கூடியவர் பூர்ணிமா. இந்த விஷயத்தில் ரவீனா காதில் இரத்தம் வரும் வரை விடமாட்டார் என இதுக்குறித்து காமெடி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்!..

Articles

parle g
madampatty rangaraj
To Top