Wednesday, February 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
விக்ரம் ஓடிடி ரிலீஸை தட்டி தூக்கிய டிஸ்னி ஹாட்ஸ்டார்! – ரிலீஸ் எப்போது?

விக்ரம் ஓடிடி ரிலீஸை தட்டி தூக்கிய டிஸ்னி ஹாட்ஸ்டார்! – ரிலீஸ் எப்போது?

by Raj
May 5, 2022
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல தமிழ் நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரித்துள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். முழுக்க ஆக்‌ஷன் ப்ளாகான இந்த படம் தீவிர கமல் ரசிகனான லோகேஷின் கனவு படமும் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வரும் 15ம் தேதி படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடாகி வருகிறது.

Read More:  Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

இதற்கிடையே தற்போது விக்ரம் படத்தின் ஓடிடி ஒளிபரப்பு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளது. விக்ரம் திரைப்படம் ஜூலை 3ல் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் ஆகஸ்டில் படம் ஓடிடியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

உலக அளவில் வசூலை குவித்த டாப் 10 ஹாலிவுட் திரைப்படங்கள்

Next Post

அஜித்துடன் முதல் தடவை ஜோடி சேரும் அசுரன் நடிகை! – ஏகே61 அசத்தல் அப்டேட்!

Related Posts

salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026
Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025

கடலுக்கு அடியில் பல கோடி புதையல்… மூழ்கிய கப்பலை கண்டறிந்த இந்தியா..!

July 15, 2025

என்ன வெண்ணைக்கு அப்படி கேள்வி கேட்குற.. யூ ட்யூப்பர் மதன் கௌரி தாக்கப்பட்டாரா?..

July 15, 2025
Next Post
அஜித்துடன் முதல் தடவை ஜோடி சேரும் அசுரன் நடிகை! – ஏகே61 அசத்தல் அப்டேட்!

அஜித்துடன் முதல் தடவை ஜோடி சேரும் அசுரன் நடிகை! – ஏகே61 அசத்தல் அப்டேட்!

Recent Updates

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
Malavika mohanan

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved