அடேங்கப்பா இதுக்கு மேல க்ளாமர் வேணுமா- யாஷிகாவின் புதிய புகைப்படங்கள்


தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படம் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

Social Media Bar

இதன் பிறகு இவர் ஜோம்பி, நோட்டா போன்ற பல படங்களில் நடித்தார்.

பொதுவாக யாஷிகா க்ளாமர் காட்சிகளுக்கு பெயர் போன நடிகை ஆவார்.

அவர் குறைந்த நாட்களிலேயே பிரபலமானதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.


இந்நிலையில் யாஷிகா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் க்ளாமரான போட்டோக்களை போடுவதுண்டு. அப்படியாக அவர் லேட்டஸ்டாக போட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.


1 இலட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை இந்த படங்கள் கடந்துள்ளன.