அந்த மாதிரி நடந்திருந்தா 6 மாசத்துக்கு வெளியவே வந்திருக்க மாட்டேன்… இயக்குனர் நெல்சனை நேரடியாக கலாய்த்த ஆர்.ஜே பாலாஜி..!
தமிழில் பெரிதாக தோல்வியே காணாத ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ஒரு காமெடி நடிகராக சினிமாவிற்குள் வந்தாலும் கூட ஆர்.ஜே பாலாஜி தனக்கான ...

















