அது முழுக்க முழுக்க என் கதை.. சொர்க்கவாசல் திரைப்படம் குறித்து இயக்குனர் குற்றச்சாட்டு..!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து அதிக வரவேற்பை பெற்று வரும் நடிகராக ஆர்.ஜே பாலாஜி இருந்து வருகிறார். பெரும்பாலும் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகதான் இருந்து ...

















