Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
poornima shock

poornima shock

விச்சித்திராவிற்கு ஆதரவாக பூர்ணிமாவின் அம்மா!.. அதிர்ச்சியில் பூர்ணிமா.. அட கொடுமையே!..

by Raj
December 19, 2023
in Bigg Boss Tamil, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Biggboss season 7 Update : பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 துவங்கி கிட்டத்தட்ட இறுதி நிலைக்கு வந்துவிட்டது. இதுவரை 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில்  ஆரம்பம் முதலே முக்கிய போட்டியாளராக மாயா, பூர்ணிமா, விச்சித்திரா ஆகியோர் இருந்து வருகின்றனர். பலமுறை எலிமினேஷன் நடந்தப்போதும் கூட இவர்கள் யாருமே எலிமினேஷன் ஆகவில்லை.

முக்கியமாக தொடர்ந்து கமல்ஹாசன் பூர்ணிமாவை தாக்கி வந்தப்போது கூட பூர்ணிமா உறுதியாக விளையாடி வந்தார். மாயாவுடன் கூட்டு சேர்ந்து கடந்த சில வாரங்களில் மிகவும் கெட்ட பெயரை பெற்றார் பூர்ணிமா. முக்கியமாக பூர்ணிமாவிற்கு முக்கிய எதிரியாக அர்ச்சனா மற்றும் விச்சித்திரா இருந்தனர்,

Read More:  10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

இந்த நிலையில் இவர்கள் இருவரையும் பாராட்டும் வகையில் பெரும் அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார் பூர்ணிமாவின் தாய். ஆம் இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களின் பெற்றோர்களை வரவழைத்திருந்தனர். அதில் பூர்ணிமாவின் அம்மா விச்சித்திரா மீது பெரும் அன்பு கொண்டவர் என தெரிகிறது.

அவர் விச்சித்திராவை பார்த்த உடனேயே என் மகள் ஏதாவது உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அவளை மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார். இதை கேட்டதும் அதிர்ச்சியாகியுள்ளார் பூர்ணிமா. அதே போல அர்ச்சனாவை கட்டிப்பிடித்து விசாரித்துள்ளார் பூர்ணிமாவின் அம்மா.

Read More:  Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

இதனால் பூர்ணிமாவிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகியுள்ளது. அதே போல என்னடா நடக்குது இங்க என வடிவேலு பாணியில் மணியை கேள்வி கேட்டு திகில் கொடுத்துள்ளார் ரவீனாவின் அம்மா. பிக்பாஸ் வீட்டில் இப்படி முழுவதுமாக பெற்றோர் வந்ததால் இன்றைய பிக்பாஸ் களை கட்டியுள்ளது.

Tags: Biggboss tamilpoornimatamil cinematamilcinemaVichitraதமிழ் சினிமாபிக்பாஸ் சீசன் 7
Previous Post

Kannadasan : படத்துல இல்லாததை எல்லாம் எதுக்குங்க எழுதுரீங்க!.. கண்ணதாசன் விளக்கத்தால் அதிர்ச்சியடைந்த இயக்குனர்!..

Next Post

Rajinikanth : எதுக்கு சார் படத்துக்கு இவ்வளவு செலவு செஞ்சுருக்கீங்க!.. தயாரிப்பாளர் பதிலால் ஆடிப்போன ரஜினிகாந்த்!.

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
rajinikanth editor mohan

Rajinikanth : எதுக்கு சார் படத்துக்கு இவ்வளவு செலவு செஞ்சுருக்கீங்க!.. தயாரிப்பாளர் பதிலால் ஆடிப்போன ரஜினிகாந்த்!.

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved