Thursday, March 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
allu arjun

allu arjun

பொண்ணு விஷயத்தில் சிக்கிய நடிகர்… அல்லு அர்ஜூன் படத்துக்காக காப்பாற்றிய படக்குழு!.. நியாயமா இது!.

by Raj
December 20, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor Allu Arjun: இங்கு விஜய் அஜித் எப்படி பிரபலமாக இருக்கிறார்களோ அதே போல தெலுங்கில் பிரபலமானவர் நடிகர் அல்லு அர்ஜுன். தமிழில் இவர் நடித்த சில படங்கள் டப்பிங் ஆகி வந்ததன் மூலமாக தமிழ் சினிமா ரசிகரக்ள் மத்தியிலும் இவர் பிரபலமானார். இவர் நடித்த அல வைகுந்தப்புரம் போன்ற படங்கள் இங்கு பிரபலமாக இருந்தன.

இந்த நிலையில் பான் இந்தியா திரைப்படமாக இவர் நடித்த திரைப்படம்தான் புஷ்பா. புஷ்பா திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. இதனை தொடர்ந்து புஷ்பாவின் இரண்டாம் பாகத்தை  இன்னும் அதிக பொருட் செலவில் எடுக்க திட்டமிட்டனர். தற்சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டுள்ளது.

இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு நண்பனாக ஒரு காமெடி நடிகர் நடித்திருப்பார். இரண்டாம் பாகத்திலும் இவர் முழுக்க முழுக்க அல்லு அர்ஜுனுடன் இருப்பது போலவே காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவர் படத்தில் பணிப்புரிந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கடந்த 6 ஆம் தேதி அந்த பெண் தற்கொலை செய்துகொண்ட குற்றத்தின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து படப்பிடிப்பே 2 வாரம் தடைப்பட்டுள்ளது. அவர் முக்கிய கதாபாத்திரமாக இருப்பதால் கண்டிப்பாக படத்திற்கு தேவை என நினைத்த படக்குழு லட்சங்களை செலவு செய்து ஒரு வக்கீலை அமர்த்தி அவரை வெளியே கொண்டு வந்துள்ளனர்.

படத்திற்காக இப்படி அநீதிக்கு துணை நிற்பது சரியா என இதுக்குறித்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags: allu Arjunpushpatamil cinemaஅல்லு அர்ஜுன்தமிழ் சினிமாபுஷ்பா
Previous Post

மருத்துவ செலவுக்கு பணம் வேணும்.. சிம்புவை தேடி வரும் உதவி இயக்குனர்!..

Next Post

நீங்க லவ் பண்றதுக்கு என்ன யூஸ் பண்றீங்களா!.. ரவீனா அம்மாவிடம் சிக்கிய ரவீனா,மணி ஜோடி!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
raveena mother

நீங்க லவ் பண்றதுக்கு என்ன யூஸ் பண்றீங்களா!.. ரவீனா அம்மாவிடம் சிக்கிய ரவீனா,மணி ஜோடி!..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved