Connect with us

மாஸ்டர் அளவுக்கு வலிமை ஹிட் குடுக்கல – அதிர்ச்சி தகவல் அளித்த தயாரிப்பாளர்..!

Latest News

மாஸ்டர் அளவுக்கு வலிமை ஹிட் குடுக்கல – அதிர்ச்சி தகவல் அளித்த தயாரிப்பாளர்..!

cinepettai.com cinepettai.com


நடிகர் கமல் நடித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் முக்கியமான திரைப்படம் விக்ரம். ஏற்கனவே இதில் பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என முக்கிய நடிகர்கள் பலர் நடித்திருப்பதால் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.


சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. சிம்பு, உதயநிதி ஸ்டாலின் என பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்துக்கொண்டு பேசினர். இதில் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான அன்புசெழியனும் பேசினார்.
அப்போது அவர் தற்சமயம் வந்த திரைப்படங்களில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்தான் அதிக வசூலை தந்தது. அதற்கு பிறகு விக்ரம் அதை விட வசூலை அளிக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். அன்பு செழியன்தான் வலிமை திரைப்படத்திற்கும் விநியோகஸ்தர் ஆவார்.


அவர் மாஸ்டர் படத்தை மட்டும் குறிப்பிட்டதால் தற்சமயம் அஜித், விஜய் ரசிகர்களிடையே யாருடைய படம் ஹிட் என்கிற வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

POPULAR POSTS

vairamuthu
top cook dup cook vadivelu
vijay ajith
actor karthik
aishwarya rajesh
vijay antony ajith
To Top