Tuesday, February 10, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
blue star

blue star

மெட்ராஸ் சார்ப்பாட்டா பரம்பரை ரெண்டையும் கலந்து விட்டுருக்காங்க!.. ப்ளூ ஸ்டார் திரைப்பட விமர்சனம்!..

by Raj
January 25, 2024
in Movie Reviews, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Blue Star Tamil movie: பொதுவாகவே தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித்தாக இருந்தாலும் சரி அவரது உதவி இயக்குனர்களாக இருந்தாலும் சரி சமூக நீதியை நிலைநாட்டும் திரைப்படங்களாகவே எடுத்து வருகின்றனர். இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் தயாரான திரைப்படம்தான் ப்ளூ ஸ்டார்.

பொதுவாக பா.ரஞ்சித் அவரது உதவி இயக்குனர்கள் திரைப்படம் எடுக்கும்போது அதை தயாரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தணு, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் கதை:

இந்த படம் 90ஸ் காலக்கட்டத்தில் நடக்கிறது. படத்தின் கதைப்படி ரஞ்சித் மற்றும் ராஜேஷ் இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அந்த ஊரில் கிரிக்கெட் விளையாடுவதற்கு என ஒரு இடம் உள்ளது. அங்கே இவர்கள் இருவரது அணியினரும் விளையாடுவதில் இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

இருவரும் எதிரிகளாக இருந்து வருகின்றனர். ஆனால் கிரிக்கெட்டில் அடுத்த நிலைக்கு செல்லும்போதுதான் இவர்களுக்கு அதில் உள்ள அரசியலே புரிகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனையை விட்டு அந்த பிரச்சனைகளுக்கு எதிராக இருவரும் குரல் கொடுக்க துவங்குகின்றனர். அதனை தொடர்ந்து ஒடுக்கப்படும் அந்த கூட்டத்தை எதிர்த்து ராஜேஷும் ரஞ்சித்தும் செய்யும் காரியங்களே கதையாக இருக்கிறது.

பிரச்சனை:

படத்தில் பிரச்சனையாக பார்க்கப்படுவது என்னவென்றால் படத்தில் இரண்டு விஷயங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் ஒன்று கிரிக்கெட் தொடர்பாக இருக்கும் போட்டிகள் மற்றொன்று நில அபகரிப்பு தொடர்பான பிரச்சனைகள். இந்த இரண்டு பிரச்சனைகள்தான் மொத்த படத்தின் முக்கிய கருவாக இருக்கிறது.

மெட்ராஸ் திரைப்படத்தில் எப்படி ஒரு சுவர் அதிகாரத்தின் அடையாளமாக இருக்குமோ அதே போல இதில் ஒரு நிலம் அந்த பங்கை வகிக்கிறது. அதே போல கிரிக்கெட் ரீதியான போட்டியும் கூட சார்ப்பாட்டா பரம்பரையில் வரும் குத்து சண்டையில் இரண்டு அணிகளுக்கிடையே இருக்கும் போட்டியை ஒத்ததாகவே இருக்கிறது.

ரஞ்சித்தின் உதவி இயக்குனர் என்பதால் திரைக்கதையில் ரஞ்சித்தின் சாயலே அதிகம் தெரிகிறது. முக்கியமாக இந்த இரண்டு படங்களின் சாயல் ப்ளூ ஸ்டாரில் அதிகமாகவே தெரிகிறது. ஆனால் படத்தில் அரசியல் ரீதியாக பேசப்பட்ட பிரச்சனைகள் முக்கியமான விஷயங்களாகவே இருக்கின்றன.

Tags: Ashok selvanblue starkeerthy pandiyanshanthanutamil cinemaஅசோக் செல்வன்கீர்த்தி பாண்டியன்சாந்தணுதமிழ் சினிமாப்ளூ ஸ்டார்
Previous Post

திரைக்கதையில் கோட்டை விட்டதா!.. சிங்கப்பூர் சலூன்!.. பட விமர்சனம்!..

Next Post

மலை பாதையில் போய் காணாமல் போன அஜித்!.. பதறி போய் கதறி அழுத ஷாலினி… சிக்கலில் சிக்கிய இயக்குனர்!.

Related Posts

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025
Next Post
ajith shalini

மலை பாதையில் போய் காணாமல் போன அஜித்!.. பதறி போய் கதறி அழுத ஷாலினி… சிக்கலில் சிக்கிய இயக்குனர்!.

Recent Updates

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025
அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

December 28, 2025
படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved