Thursday, February 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
kajal- agarwal

kajal agarwal

காண்டாகி கத்திய காஜல் அகர்வால்! பொது நிகழ்ச்சியில் அந்த ரசிகர் செய்தது என்ன?

by Esai
March 8, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித், விஜய், சூர்யா, காத்தி, தனுஷ் என கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நடிகையாக வளம் வருபவர்  காஜல் அகர்வால். திருமணத்திற்கு பின்னும் தொடர்ச்சியாக நடித்து கொண்டிருக்கிறார். 

‘பழனி’ என்ற படம் மூலமாக நடிகையாக அறிமுகமான காஜல் அகர்வாலுக்கு தெலுங்கில் வெளியான ‘மகதீரா’ படம் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. தமிழிலும் இப்படம் ‘மாவீரன்’ என்ற பெயரில் வெளியானது. அதில் ராணியாக நடித்த இவர், அதற்க்கு பின் தமிழ் சினிமாவின் ராணியாக வளம் வந்து வருகிறார். 

அந்த படத்திற்கு பின்னர், பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் கமிட்டாகி  பிசியான நடிகையாக மாறினார் காஜல் அகர்வால். இவர் தற்போது கமலின் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ரிலீசுக்காக நீண்ட காலமாக காத்திருப்பில் இருக்கிறார் காஜல் அகர்வால்.

இந்த நிலையில்,  சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார் காஜல் அகர்வால். அப்போது செல்பி எடுப்பதற்காக வந்த ஒருவர், அவரின் இடுப்பில்  கை வைத்துள்ளார். இதனால் கடுப்பான காஜல் அகர்வால் என்ன இதெல்லாம் என கோபப்பட்ட, அவரை பாக்ஸர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது என பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 

Tags: Kajal Agarwaltamil cinemaகாஜல் அகர்வால்
Previous Post

தல அஜித்-க்கு ஹார்ட் செக் அப்? மருத்துவமனைக்கு சென்றதன் காரணம் இது தான்! 

Next Post

பாரதிராஜாவோட ரஜினியை கம்பேர் பண்ணி பேசுனா கடுப்பாயிடுவேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த கமல்!..

Related Posts

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

February 14, 2026
Next Post
rajinikanth kamalhaasan

பாரதிராஜாவோட ரஜினியை கம்பேர் பண்ணி பேசுனா கடுப்பாயிடுவேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த கமல்!..

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved