Saturday, June 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay director dharani

vijay director dharani

ரீ ரிலீஸில் கில்லி செய்த சாதனை!.. இயக்குனருக்கு கைமாறு செய்த விஜய்!.

by Raj
April 25, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்சமயம் மறு வெளியீடாகி திரையில் பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படமாக கில்லி திரைப்படம் இருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத வகையில் பெரும் வசூலை குவித்து வருகிறது கில்லி திரைப்படம். பெரும்பாலும் இப்போது எடுக்கப்படும் திரைப்படங்கள் எல்லாம் அதிக இரத்த காட்சிகளை கொண்டிருப்பதால் குடும்பத்துடன் வந்து பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால்தான் காட்சில்லா மாதிரியான திரைப்படங்கள் கூட இன்னமும் பல திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த நிலையில் அதே போல தற்சமயம் குடும்பத்துடன் ரசித்து பார்க்கும் திரைப்படமாக கில்லி திரைப்படம் உள்ளது. இப்போது விஜய் நடிக்கும் திரைப்படங்களை லோகேஷ் கனகராஜ் மாதிரியான இயக்குனர்கள் இயக்கினாலும் அதை ஒருமுறைக்கு மேல் பார்க்க முடியவில்லை.

ஆனால் கில்லி மாதிரியான படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்கின்றனர் ரசிகர்கள், கில்லி படத்தின் வரவேற்பை தொடர்ந்து கில்லி படக்குழுவை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார் நடிகர் விஜய்.

தற்சமயம் இந்த சந்திப்பில் கில்லி படத்தின் இயக்குனரான தரணியும் விஜய்யை சந்திக்க வந்திருந்தார். அவரை பார்த்ததும் அழைத்து அமர வைத்த விஜய் அவருக்கு பொன்னாடை போர்த்திவிட்டு மரியாதை செலுத்தியுள்ளார்.

மேலும் விஜய்யிடம் சினிமாவை விட்டு போக வேண்டாம் வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்கவும் என கேட்டுக்கொண்டார் இயக்குனர் தரணி.

Tags: dharaniGhillitamil cinemaVijayகில்லிதமிழ் சினிமாதரணிவிஜய்
Previous Post

இளசுகளை தவிக்கவிட்ட இவானா!.. ட்ரெண்டாகும் நியு பிக்ஸ்!.

Next Post

என்னை பார்த்து நாகேஷ் சொன்ன அந்த வார்த்தை!. அப்படியே நடந்துச்சு!.. மன கஷ்டத்தில் இருக்கும் இயக்குனர்!.

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
actor nagesh

என்னை பார்த்து நாகேஷ் சொன்ன அந்த வார்த்தை!. அப்படியே நடந்துச்சு!.. மன கஷ்டத்தில் இருக்கும் இயக்குனர்!.

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved