Friday, July 10, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sundar c

sundar c

விஜய்க்காக எழுதின கதையில் நடித்த அஜித்!.. உண்மையை சொன்ன சுந்தர் சி!..

by Raj
May 8, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சுந்தர் சி தமிழ் சினிமாவில் கொஞ்சம் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். அவர் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறக்கூடியவையாக இருக்கின்றன. பெரும்பாலும் சுந்தர் சி இயக்கும் திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகவே இருக்கும்.

சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான முக்கியமான காமெடி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கியுள்ளார் சுந்தர் சி என கூறலாம். அதே சமயம் அவர் அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்குவதற்கு ஆசைப்பட்டார் சுந்தர் சி. இந்த நிலையில் உன்னை தேடி என்கிற திரைப்படத்தின் கதையை அப்போதே எழுதி வைத்திருந்தார் சுந்தர் சி. விஜய்யை பொறுத்தவரை சிவாஜி கணேசன் மாதிரியே படக்கதையை முழுவதுமாக கேட்டுவிட்டுதான் அதில் நடிக்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வார்.

sundar-c
sundar-c

ஆனால் சுந்தர் சியை பொறுத்தவரை அவருக்கு கதை சொல்வதற்கே அவ்வளவாக வராது. இந்த நிலையில் அந்த படத்தின் கதையை சுருக்கி கூறியுள்ளார் சுந்தர் சி. அதனால் விஜய் அந்த படத்தில் நடிக்கவில்லை. பிறகு அஜித் சுந்தர் சி இயக்கத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்ததால் அந்த படத்தை அஜித்தை வைத்து படமாக்கினார் சுந்தர் சி.

இதுக்குறித்து சுந்தர் சி கூறும்போது விஜய்யை வைத்து படமெடுக்க வெகு காலங்களாகவே திட்டமிட்டேன். இதற்காக விஜய்யிடம் பல முறை பேசியிருக்கிறேன். ஆனால் அவரை வைத்து படம் இயக்க வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லை என்று கூறியுள்ளார்.

Tags: sundar ctamil cinemaVijayசுந்தர் சிதமிழ் சினிமாவிஜய்
Previous Post

விஜய் சினிமாவை விட்டு போக போறது இல்லை!.. வெயிட்டிங்கில் நிற்கும் தயாரிப்பாளர்கள்!..

Next Post

என்னய்யா இது என் வீட்டு பத்திரத்தையா கொடுத்தேன்!.. 40 பேரை அழைத்து வந்த இயக்குனர்!.. கடுப்பான வாலி!..

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
poet vaali

என்னய்யா இது என் வீட்டு பத்திரத்தையா கொடுத்தேன்!.. 40 பேரை அழைத்து வந்த இயக்குனர்!.. கடுப்பான வாலி!..

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved