Friday, December 12, 2025
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
poet vaali

poet vaali

என்னய்யா இது என் வீட்டு பத்திரத்தையா கொடுத்தேன்!.. 40 பேரை அழைத்து வந்த இயக்குனர்!.. கடுப்பான வாலி!..

by Raj
May 8, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் சிறப்பான ஒரு கவிஞராக அறியப்படுபவர் கவிஞர் வாலி. கண்ணதாசன் சினிமாவில் இருந்த சமகாலத்திலேயே வாலியும் சிறப்பான வரவேற்பை பெற்றார். இதனால் ஆரம்பத்தில் கண்ணதாசனுக்கு வாலியை பிடிக்காமல் இருந்தது.

ஆனால் போக போக வாலியின் திறமையை கண்டு கண்ணதாசனே வியந்து போனார். கருப்பு வெள்ளை சினிமாவில் துவங்கி விஜய் அஜித் படங்கள் வரை பாடல் வரிகள் எழுதியவர் வாலி. ஆனால் கண்ணதாசனுக்கும் வாலிக்கும் இடையே உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் அவர்களை கொஞ்சம் அவமரியாதையாக நடத்தினாலும் கோபமடைந்துவிடுவார்கள்.

அப்படியாக ஒரு புது இயக்குனர் அவரது திரைப்படத்திற்கு தேவா இசையமைக்க வேண்டும் என கேட்டிருந்தார். அவர் வரும்போதே கூடவே 40 உதவி இயக்குனர்களை அழைத்துக்கொண்டு வந்தார். தேவா இசையமைத்த பிறகு கவிஞர் வாலிதான் பாடல் வரிகள் எழுத வேண்டி இருந்தது.

poet-vaali
poet-vaali

பொதுவாக வாலி பாடல் வரிகளை எழுதினால் அதை படித்து பார்க்கும் இயக்குனர் சில சமயங்களில் ஏதாவது மாற்றி கேட்பதுண்டு. வாலியும் மாற்றி கொடுப்பதுண்டு. ஆனால் இந்த இயக்குனரிடம் பாடல் வரிகளை எழுதி கொடுத்தப்பிறகு அவர் அந்த 40 உதவி இயக்குனர்களிடமும் பாடல் வரிகளை கை மாற்றி விட்டார்.

ஒவ்வொருவராக அந்த பாடல் வரிகளை படிக்கவும் அதை பார்த்து கடுப்பானார். கவிஞர் வாலி. யோவ் நான் என்ன என் சொத்து பத்திரத்தையா கொடுத்திருக்கேன். படிச்சிட்டு உடனே கொடுங்கையா என சத்தம் போட்டுள்ளார். இந்த நிகழ்வை தேவா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Tags: devatamil cinemavaaliதமிழ் சினிமாதேவாவாலி
Previous Post

விஜய்க்காக எழுதின கதையில் நடித்த அஜித்!.. உண்மையை சொன்ன சுந்தர் சி!..

Next Post

இதனால்தான் விவேக்கோடு 3 வருஷம் பேசலை!.. ஓப்பனாக கூறிய சுந்தர் சி!..

Related Posts

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

என்னை ரஞ்சித்தோட சேர்த்து பேசுறாங்க.. வெளிப்படையாக பேசிய மாரி செல்வராஜ்.!

October 31, 2025

லோகேஷ் பண்ணுன அந்த விஷயம் ரஜினிகிட்ட வாய்ப்பை இழக்க காரணம்.. வெளிப்படையாக கூறிய பிரபலம்.!

October 31, 2025
Next Post
sundar c vivek

இதனால்தான் விவேக்கோடு 3 வருஷம் பேசலை!.. ஓப்பனாக கூறிய சுந்தர் சி!..

Recent Updates

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025
கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025
kanthara 2

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025
மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved