தனி தனியா போனாதான் சிக்க மாட்டோம்!.. பால் குடிக்க வெளிநாடு சென்ற பூனை!.. நடிகர் செய்த வேலை..
சினிமாவில் எப்போதுமே நடிகர் நடிகைகளுக்கு இடையே கள்ளத்தொடர்பு என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கும். வெளியில் மக்கள் முன்பு என்னதான் அவர்களை பிரபலமாக காட்டி கொண்டாலும் உள்ளுக்குள் இந்த மாதிரி தொடர்புகள்தான் அதிகமாக இருக்கும்.
அந்த ஆறு எழுத்து நடிகர் இந்திய அளவில் மிகவும் பேமஸான ஆளாக இருந்து வருகிறார். இவர் தனது குடும்பத்தின் உதவியுடன் தான் சினிமாவில் காலடியே எடுத்து வைத்தார். என்னதான் குடும்ப பின்னணியை கொண்டிருந்தாலும் தன்னுடைய நடிப்பு திறமையை கொண்டே அவர் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.

வளர்ந்து வந்த கதாநாயகன்:
ஆரம்பத்தில் நிறைய கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானவர் இவர். அடுத்து இளம் இயக்குனர் ஒருவர் திரைப்படத்தில்தான் இவர் நடிக்க இருக்கிறார். என்னதான் நடிப்பில் சிறப்பான ஆளாக இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் இந்த ஹீரோ கொஞ்சம் வீக் என கூறப்படுகிறது.
முக்கியமான இயக்குனரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிகையுடன் சேர்ந்து நடிக்கும்போது நடிகைக்கும் இவருக்கும் பற்றிக்கொண்டது. இதனை அடுத்து ஹீரோ நடிகரின் வீட்டில் பஞ்சாயத்துகள் நடந்தது. இதனை அடுத்து இந்த பஞ்சாயத்தை முடித்து வைக்க நடிகையுடன் உறவை முறித்துக்கொண்டதாக கூறியிருக்கிறார்.
பால் குடித்த பூனை:
ஆனால் பால் குடித்த பூனை பால் ருசியை மறக்குமா?. இந்த நிலையில் நடிகையை வெளிநாட்டில் சந்திக்க திட்டமிட்ட நடிகர் நடிகையை முன்பே வெளிநாட்டிற்கு செல்ல சொல்லிவிட்டு பிறகு இவரும் நைசாக வெளிநாட்டிற்கு பயணமாகியுள்ளார்.

ஆனாலும் விஷயம் தற்சமயம் நடிகரின் வீட்டுக்கு தெரிந்துவிட்டதாம். இதனையடுத்து கதாநாயகனின் மனைவி மிகவும் சோகத்தில் இருக்கிறாராம். ஆனால் இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நடிகர் நடிகையுடன் உல்லாசமாக இருந்து வருகிறாராம்.