Wednesday, March 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ரெண்டாம் நாளே பெரும் வசூல் சாதனை.. பட்டையை கிளப்பிய எம்புரான்.!

ரெண்டாம் நாளே பெரும் வசூல் சாதனை.. பட்டையை கிளப்பிய எம்புரான்.!

by Raj
March 29, 2025
in Box Office
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் எம்புரான். வெளியாகி 2 நாட்களே ஆகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் பெரும் வசூலை பெற்று இருக்கிறது.

ஏற்கனவே ப்ரித்திவிராஜ் இயக்கத்தில் லூசிபர் என்கிற ஒரு திரைப்படம் வெளியானது. இதில் ஸ்டீபன் என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார். அதிக வரவேற்பை பெற்ற அந்த படம் பெரும் வெற்றியை கொடுத்தது.

அதனை தொடர்ந்துதான் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் திரைப்படத்தை அதிக பட்ஜெட்டில் படமாக்கினர். மலையாள சினிமாவை பொருத்தவரை அதிக பட்ஜெட்டில் திரைப்படங்கள் வருவது மிகவும் குறைவு.

ஏனெனில் மலையாள சினிமா இன்னும் தமிழ் அல்லது தெலுங்கு சினிமா அளவிற்கான வசூல் வேட்டையை பெறவில்லை. மலையாள சினிமாவில் 100 கோடி வசூல் படைத்த திரைப்படங்கள் குறைவாகதான் இருக்கின்றன.

இந்த நிலையில் படம் வெளியாகி இரண்டு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது எம்புரான் திரைப்படம். முதல் நாள் இந்த திரைப்படம் 67.5 கோடி வசூல் செய்து இருந்தது.

மொத்தமாக 100 கோடி வசூல் செய்த மலையாள படங்கள் 9 இருக்கின்றன தற்சமயம் அதில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது எம்புரான் திரைப்படம்.

Tags: emburaanmalayala cinematamil cinemaஎம்புரான்தமிழ் சினிமாமலையாள சினிமா
Previous Post

நீங்கதான ஆசைப்பட்டீங்க வச்சிக்கோங்க… திமுக குறித்து விஜய்.!

Next Post

அந்த கேள்வி கேக்குறீங்க.. நீங்களும் ஒரு பெண் தானே..? நிருபரால் கடுப்பான தமன்னா.!

Related Posts

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

December 28, 2025
பைசன் ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா? படம் பேசும் சாதி அரசியல்..!

பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய பைசன்.. இதுவரை படத்தின் வசூல் நிலவரம்.!

October 31, 2025

5 நாட்களில் Dude செய்த வசூல்.. சம்பளத்தை ஏற்றிய பிரதீப்.!

October 22, 2025

முதல் பாகத்தின் வசூலை மிஞ்சிய காந்தாரா சாப்டர் 1.. மொத்த வசூல் நிலவரம்.!

October 17, 2025

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்.. இதுவரை செய்துள்ள வசூல் நிலவரம்..!

October 16, 2025

ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் சாதனை.. சம்பவம் செய்த OG திரைப்படம்.!

September 25, 2025
Next Post
அந்த கேள்வி கேக்குறீங்க.. நீங்களும் ஒரு பெண் தானே..? நிருபரால் கடுப்பான தமன்னா.!

அந்த கேள்வி கேக்குறீங்க.. நீங்களும் ஒரு பெண் தானே..? நிருபரால் கடுப்பான தமன்னா.!

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved