அந்த இடுப்பழகில் மயங்கிட்டேன்..! –  சொக்க வைக்கும் பூனம் பஜ்வா

வட இந்தியாவில் பிறந்திருந்தாலும் கூட பூனம் பஜ்வா என கூறினால் வட இந்தியாவை விட தென்னிந்திய மக்களுக்குதான் இவரை அதிகமாக தெரியும்.

Social Media Bar

அந்த அளவிற்கு கோலிவுட் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகை பூனம் பஜ்வா.

ஜீவா நடித்த தெனாவட்டு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா.

அதற்கு பிறகு இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே இவரது மார்க்கெட்டை அதிகரிக்கும் விதமாக இருந்தன.

ஆனால் ஏனோ திடீரென தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார். அதற்கு பிறகு இயக்குனர் சுந்தர் சி இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளித்து வந்தார். ஆம்பள மற்றும் அரண்மனை 2 ஆகிய படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் சில புகைப்படங்களை தற்சமயம் வெளியிட்டுள்ளார்.