Wednesday, August 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல? அதுக்குள்ள இவ்ளோ வசூலா? – மாஸ் காட்டும் தளபதி 67!

இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல? அதுக்குள்ள இவ்ளோ வசூலா? – மாஸ் காட்டும் தளபதி 67!

by Raj
November 24, 2022
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தளபதி விஜய் நடித்து வருகிற பொங்கலுக்கு வரவிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கியுள்ளார். 

இதற்கு அடுத்து விஜய் நடிக்க இருக்கும் திரைப்படம் தளபதி 67. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படத்தின் ஷூட்டிங் கூட துவங்கவில்லை. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக பேச்சுக்கள் உள்ளன.

ஆனால் அதற்குள் பெரும் பெரும் நட்சத்திரங்களை படத்திற்கு தேர்ந்தெடுத்து விட்டார் லோகேஷ் கனகராஜ். விஷால், மன்சுர் அலி கான் என பலரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் கமல் கூட படத்தில் ஒரு கேமியோ ரோலில் வருவதாக கூறப்படுகிறது.

இதனால் நெட்ப்ளிக்ஸ் ஒ.டி.டி தளம் வேகமாக தளபதி 67 ஐ புக்கிங் செய்துவிட்டது. 160 கோடி கொடுத்து படத்தின் ஓ.டி.டி உரிமையை வாங்கியுள்ளது நெட்ப்ளிக்ஸ்.

சன் டிவி இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை 80 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. ஆக மொத்தம் இதற்கு சேர்த்தே 240 கோடி ரூபாய் வசூலித்துள்ளது தளபதி 67.

Tags: lokesh kanagaraThalapathy 67Vijayலோகேஷ் கனகராஜ்விஜய்
Previous Post

வாரிசு குழு மேல் விழுந்த கறை? – உண்மையிலேயே கடத்தல் நடந்ததா?

Next Post

க்யூட் லுக்ல அழகா இருக்க – சசிக்குமார் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025
Next Post
க்யூட் லுக்ல அழகா இருக்க – சசிக்குமார் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்

க்யூட் லுக்ல அழகா இருக்க - சசிக்குமார் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்

Recent Updates

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved