Connect with us

அடுத்த படத்தில் 13 கெட்டப் – மாஸ் காட்டும் சூர்யா!

Latest News

அடுத்த படத்தில் 13 கெட்டப் – மாஸ் காட்டும் சூர்யா!

cinepettai.com cinepettai.com

தமிழில் வித்தியாசமான கெட்டப்களில் நடிக்கும் நடிகர்களில் விக்ரமிற்கு பிறகு சற்று பிரபலமான நடிகர்  என்றால் அது சூர்யா.

தற்சமயம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டரே பெரும் வரவேற்பை பெற்றது.

இயக்குனர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பையும் முடித்துவிடும் பணியில் இருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா மொத்தமாக 13 கெட்டப்பில் வரவிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்திற்கு வரவேற்பு கூடி வருகிறது.

இந்த படத்திற்கு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் 2 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

POPULAR POSTS

mankatha
top cook dupe cook
vijay sun tv
ajith fans
gv prakash
vijayakanth 2
To Top