இது வேற லெவலு! – மாடர்ன் லுக்கில் காட்டு காட்டு என காட்டும் கீர்த்தி சுரேஷ்
தமிழில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை க்ரீத்தி ஷெட்டி தமிழில் இது என்ன மாயம் என்கிற திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக அறிமுகமானார்.

ஆனால் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் திரைப்படமே இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பெற்று வந்தார் கீர்த்தி சுரேஷ். சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் கீர்த்தி சுரேஷின் நடிப்பை வெகுவாக பாராட்டும் படமாக அமைந்தது.

வெகு நாட்களாக கல்சரல் கேர்ளாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கு படமான சர்காரி வாரி பட்டா திரைப்படம் மூலம் கவர்ச்சி நாயகியாக மாறினார்.

நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். இதில் பல வண்ண ஆடையை உடுத்தி ரெயின்போ குறியீட்டை தனது பதிவில் இட்டுள்ளார். ரெயின்போ குறியீடு ஆண் பெண் அல்லாத மற்ற பாலினத்தவர்களை குறிக்கும் குறியீடாகும்.

அனைத்து பாலினத்தவரும் காதலர் தினத்தை கொண்டாட வேண்டும் என்பதை கூறும் விதமாக இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.