Saturday, July 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
7ஜி ரெயின்போ காலணி- அடுத்த பாகத்திற்கு கணக்கு போடும் செல்வா சார்!..

7ஜி ரெயின்போ காலணி- அடுத்த பாகத்திற்கு கணக்கு போடும் செல்வா சார்!..

by Raj
September 16, 2023
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமா இயக்குனர்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இயக்குனராக செல்வராகவன் இருக்கிறார். புதுப்பேட்டை திரைப்படம் வெளியான காலம் முதலே செல்வராகவனின் திரைப்படம் மீது மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது.

செல்வராகவன் இயக்கிய திரைப்படங்களில் ஆயிரத்தில் ஒருவன் மாதிரியான சில திரைப்படங்கள் பிரபலமானவை.  அந்த வகையில் 7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

நடிகர் ரவி கிருஷ்ணாவிற்கும் இந்த திரைப்படம் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. கிட்டத்தட்ட 150 நாளுக்கும் அதிகமாக ஓடியது 7ஜி ரெயின்போ காலணி திரைப்படம். இதனை தொடர்ந்து தற்சமயம் 7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு தற்சமயம் முடிவு செய்துள்ளார் செல்வராகவன்.

இதற்கான பேச்சு வார்த்தைகள் தற்சமயம் நடந்து வருகின்றன. தற்சமயம் ஒரு பேட்டியில் நடிகர் ரவி கிருஷ்ணா கூறும்போது அவரே இதை உறுதி செய்துள்ளார்.

Tags: 7g rainbow colony7ஜி ரெயின்போ காலணிselvaragavantamil cinemaசெல்வராகவன்தமிழ் சினிமா
Previous Post

அப்பா மகன் சர்ச்சைக்கு முடிவு கட்டிய விஜய்!.. இதுதான் காரணமா?

Next Post

5 முக்கிய நடிகர்களுக்கு நடிக்க தடை!.. அதுக்கு சாத்தியம் உண்டா?.

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025
Next Post
5 முக்கிய நடிகர்களுக்கு நடிக்க தடை!.. அதுக்கு சாத்தியம் உண்டா?.

5 முக்கிய நடிகர்களுக்கு நடிக்க தடை!.. அதுக்கு சாத்தியம் உண்டா?.

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved