Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
bigg boss 7

bigg boss 7

சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே டா!.. பிக்பாஸ் வீட்டை அடித்து நொறுக்கிய ஹவுஸ் மேட்ஸ்!..

by Raj
October 19, 2023
in News, Bigg Boss Tamil
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அதில் இருக்கும் போட்டியாளர்கள் நட்பாக இருந்தாலுமே கூட பிக் பாஸில் வைக்கப்படும் போட்டிகள் அவர்களுக்குள் விரோதங்களை உருவாக்கி விடும்.

முக்கியமாக ஒவ்வொரு வாரமும் நாமினேஷனுக்காக தேர்ந்தெடுக்கப்படுவதிலேயே நிறைய விரோதங்கள் உருவாகிவிடும் இதனால் தான் அவர்களுக்குள் சண்டையும் ஆரம்பிக்கும் அந்த வகையில் இந்த வாரம் ஒரு போட்டி வைக்கப்பட்டது.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

அதில் வாட்டர் கேனை போட்டியாளர்கள் சேகரிக்க வேண்டி போட்டி இருந்தது. அதை சேகரித்து அவர்கள் ஒளித்து வைக்க வேண்டும் யாரிடம் அதிக கேன் இருக்கிறதோ அவர்கள் தான் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படும்.

இந்த நிலையில் இதை எடுத்துக்கொண்டு ஓடும்பொழுது போட்டியாளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளு காரணமாக பிக் பாஸில் ஒரு அறையின் கண்ணாடியை உடைத்து விட்டனர் போட்டியாளர்கள். இதனால் கடுப்பான பிக் பாஸ் அந்த போட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டார்.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்
Tags: Bigg bosstamil cinemavijay tvதமிழ் சினிமாபிக்பாஸ்விஜய் டிவி
Previous Post

லியோ திரைப்படம் எல்.சி.யுவில் வருது!.. லியோ திரைப்பட விமர்சனம்…

Next Post

உங்க காலில் வேணும்னாலும் விழுறேன். அதை செய்யாதீங்க!.. இமானிடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்!.. பத்திரிக்கையாளரின் பகீர் பேட்டி..

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

வாட்டர்மெலனுக்கு நான் ஜோடியா? அவமானப்படுத்திய பாரு! விக்ரம் எடுத்த முடிவு! Rampwalk பிரச்சனையின் பின்னணி!

October 19, 2025

கத்தியை எடுத்த கானா வினோத்! கண்ணிமைக்கும் நேரத்தில் சபரிக்கு விழுந்த குத்து! – அதிர்ச்சியில் பிக்பாஸ் ஹவுஸ்!

October 18, 2025

Biggboss Tamil : கொஞ்ச நஞ்ச லூட்டியா அடிச்சீங்க! லவ் பேர்ட்ஸை பிரித்து விட்ட ஹவுஸ்மேட்ஸ்! – ஜெயில் பறவைகளான ஆதிரை, அரோரா!

October 17, 2025
Next Post
d imman sk

உங்க காலில் வேணும்னாலும் விழுறேன். அதை செய்யாதீங்க!.. இமானிடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்!.. பத்திரிக்கையாளரின் பகீர் பேட்டி..

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved