உள் அழகு அப்பட்டமா தெரியுது.. இளசுகளுக்கு ட்ரீட் வைக்கும் தெலுங்கு நடிகை பிக்ஸ்.!

வருகிற பிப்ரவரி 14 அன்று தெலுங்கில் வெளியாக இருக்கும் திரைப்படம் சாரி (saaree). இதன் டீசர் வெளியானப்போதே அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது. அந்த திரைப்படம் கொஞ்சம் சர்ச்சைக்குள்ளான கதை களத்தை கொண்டுள்ளது.

ஆனால் அதில் நடித்ததன் மூலமாக அதிக பிரபலமானார் நடிகை ஆரத்யா தேவி. இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது.

Social Media Bar