தளபதி டான்ஸ் வேறலெவல்.. வெறித்தனம்! – இந்த வீடியோவ பாருங்க..!
விஜய் நடித்து இன்று வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக் குத்து பாடல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. காலை 4 மணிக்கே ரசிகர் மன்ற காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வைரலாகியுள்ளது.
படத்தை தாண்டி அதில் வரும் அரபிக் குத்து பாடல் பெரும் ட்ரெண்டாகியுள்ளது. இந்த அரபிக் குத்து பாடலையே திரையரங்கில் படத்தில் இடம்பெறும் ஒரு வெர்சன், யூட்யூபில் வெளியிட ஒரு வெர்சன் என இரண்டு வெர்சனாக உருவாக்கி உள்ளார்களாம்.
படம் பார்த்து வந்த எல்லாரும் படத்தை விட அரபிக்குத்து பாடலில் விஜய்யின் டான்ஸ் பற்றி சிலாகித்து பேசி வருகிறார்கள். ட்விட்டரிலும் பீஸ்ட் ட்ரெண்டிங்கை விட அரபிக்குத்து ட்ரெண்டிங் பேமஸாகியுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்கள் போடும் அரபிக் குத்தாட்டத்தை பாருங்களேன்!
அஜித் தாவுனா ஒத்துக்குறீங்க.. இதுக்கு என்ன குறைச்சல்?