Tuesday, February 24, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
anikha surrendran

சந்தேகமே இல்ல குட்டி நயன்தாராதான்… ஒரு பக்கம் காட்டி நயன்தாரா உடையில் போஸ் கொடுத்த அனிகா சுரேந்திரன்!.

by Arun
July 30, 2024
in Actress
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மலையாள சினிமாக்களில் குழந்தை கதாபாத்திரமாக நடிக்கும் பொழுதே அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

பலரும் அனிகா சுரேந்திரனுக்கு முதல் படம் என்னை அறிந்தால் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதைவிட சிறுவயதாக இருந்த பொழுதே அவர் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் முக்கிய பிரபலங்களான பல நடிகர்களுக்கு மகளாக நடித்திருக்கிறார் அனிகா.

சிறுவயதிலேயே வாய்ப்பு:

அதனை தொடர்ந்து தான் அவருக்கு என்னை அறிந்தால் திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்தது. என்னை அறிந்தால் அவருக்கு முக்கிய படமாக இருந்தது. அவரது நடிப்பு அப்போதே வெகுவாக பேசப்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழில் நிறைய படங்களில் வாய்ப்பை பெற்றார் அனிகா. இதற்கு நடுவே இயக்குனர் கௌதம் மேனன் குயின் என்கிற வெப்சீரிஸை தயாரித்து வந்தார்.

தமிழின் பிரபல நடிகையும் முன்னாள் முதலமைச்சரும் ஆன ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கதை அது என்று கூறப்பட்டது. அதிலும்  இளம் வயது கதாபாத்திரமாக அனிகா நடித்திருந்தார்.

முதல் படம் தோல்வி:

அது அவருக்கு அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில்தான் கதாநாயகி ஆக வேண்டும் என்று படங்களை தேர்ந்தெடுக்க தொடங்கினார் அனிகா. ஆனால் இந்த கதை தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால் அவர் நடித்த ஓ மை டார்லிங் என்கிற படம் பெரும் தோல்வியை கண்டது.

அதற்கு பிறகு நல்ல கதைகளை மட்டும்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தான் தற்சமயம் பிடி சார் திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து மறுபடியும் அவருக்கு தமிழில் வரவேற்பு கிடைக்க துவங்கியிருக்கிறது.

மீண்டும் தொடர்ந்து தமிழில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சமீபத்தில் நடிகை நயன்தாரா போலவே புடவை கட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் அனிகா. அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் குட்டி நயன்தாரா என்று கூறி அதை ஷேர் செய்து வருகின்றனர்.

Tags: anikha surrendrantamil actresstamil newsஅனிகா சுரேந்திரன்தமிழ் நியூஸ்
Previous Post

நான்கே நாட்களில் ராயன் வசூல்.. மகாராஜாவை பின்னுக்கு தள்ளியாச்சு போல!.

Next Post

முகத்தில் அறுவை சிகிச்சை செஞ்சி அடையாளமே தெரியாம மாறுன நடிகைகள்… லிஸ்ட் பெருசா போகுதே!.

Related Posts

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

October 16, 2025

கவர்ச்சி காட்டி கிரங்கடிக்கும் ராஷி கண்ணா..!

October 15, 2025

மாடர்ன் லுக்கில் அசத்தும் கல்யாணி ப்ரியதர்ஷன்.. ட்ரெண்ட் ஆகும் பிக்ஸ்…

October 15, 2025

மாடர்ன் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

October 9, 2025

தண்ணீரில் நனைந்து மாடர்ன் லுக்கில் ரவீனா வெளியிட்ட போட்டோஸ்.!

September 23, 2025
Next Post
tamil actress in white saree

முகத்தில் அறுவை சிகிச்சை செஞ்சி அடையாளமே தெரியாம மாறுன நடிகைகள்... லிஸ்ட் பெருசா போகுதே!.

Recent Updates

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved