Connect with us

சட்டையை முன்னாடி கழட்டி முடிச்சு போட்டு கிரங்கடிக்கும் நடிகை திவ்ய பாரதி

divya bharathi

Actress

சட்டையை முன்னாடி கழட்டி முடிச்சு போட்டு கிரங்கடிக்கும் நடிகை திவ்ய பாரதி

Social Media Bar

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகி கொண்டிருந்தாலும், ஒரு சில நடிகைகள் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை திவ்ய பாரதி.

தமிழ் நடிகையான இவர் தற்போது ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் திவ்ய பாரதி கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்தும், புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் நாயகியாக திகழ்ந்து வருகிறார்.

தற்போது இவரின் புகைப்படங்கள் இணையத்தில் பதிவிட்டதன் மூலம் அவரின் ரசிகர்கள் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

நடிகை திவ்ய பாரதி

கோயம்புத்தூரில் பிறந்த திவ்ய பாரதி நடிப்பதற்காக தன்னுடைய வாழ்க்கையை பெங்களூரில் தொடங்கினார். தமிழ் சினிமாவில் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த பேச்சுலர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் சுப்புலட்சுமி ஆக சுப்பு என்று அறியப்பட்ட இவர் அதன் பிறகு ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.

divya bharathi

மேலும் பல வெப் தொடர்களிலும் நடித்ததன் மூலமும் இவர் மக்களிடம் பிரபலமாக இருக்கிறார். பேச்சுலர் படத்தில் நடித்ததற்காக பலராலும் பாராட்டைப் பெற்ற திவ்ய பாரதி அந்த படம் வணிகரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

divya bharathi

அதன் பிறகு பிக் பாஸ் பிரபலம் முகேன் ராவுடன் இணைந்து மதில் மேல் காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 2024 ஆம் ஆண்டில் ஓ.டி.டி தளமான சோனி லைவ் சேரனின் பயணம் என்ற தமிழ் வலைத்தொடரில் திவ்ய பாரதி நடித்திருந்தார்.

divya bharathi

இதனிடையே பல படங்களில் கமிட்டாகி இருக்கும் திவ்ய பாரதி இணையதளங்களில் பிசியாக இருந்து கொண்டிருக்கும் இளம் நடிகை ஆவார். இவர் தன்னுடைய ரசிகர்களுக்காக அவ்வப்போது பல கவர்ச்சியான ஸ்டைலான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டு வருகிறார்.

ரசிகர்களின் கனவு கன்னி

திவ்ய பாரதி பல கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருப்பவர்.

divya bharathi

மேலும் பல படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு இவர் என்றும் தயங்கியதில்லை. அந்த வகையில் இவர் பல போட்டோ ஷூட்கள் நடத்தி கவர்ச்சியான மற்றும் ஸ்டைலான புகைப்படங்களை இணையதளங்களில் பதிவிடுவது வழக்கமான ஒன்று.

divya bharathi

இவரை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். மேலும் இவரின் புகைப்படங்கள் பதிவிட்டு சிறிது நேரத்திலேயே பல மில்லியன் வீவ்ஸ்கள் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Articles

parle g
madampatty rangaraj
To Top