Actress
சொக்க வைக்கும் அழகு – 96 சின்ன த்ரிஷாவின் அழகிய போட்டோஸ்
2018 ஆம் ஆண்டு 96 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கவுரி கிஷன்.

96 திரைப்படத்தில் இளமை கால த்ரிஷாவாக இவர் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் மூலம் மிகவும் பிரபலம் ஆனார் கவுரி. இதனையடுத்து விஜய் நடித்த மாஸ்டர், தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்திலும் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

2020 ஆம் ஆண்டு தெலுங்கில் இதே 96 திரைப்படம் எடுக்கப்பட்டது. அதிலும் சின்ன வயது ஜானுவாக கவுரி கிஷன்தான் நடித்திருந்தார். அதன் பிறகு புத்தம் புது காலை, பிகினிங் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்சமயம் புடவை அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

