Actress
இவங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை… திடீரென மாடர்னுக்கு மாறிய ப்ரியா பவானி சங்கர்..!
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு இப்பொழுது பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக மாறியிருப்பவர் பிரியா பவானி சங்கர்.
பிரியா பவானி சங்கர் தன்னுடைய கல்லூரி காலங்களில் இருந்து செய்தி தொகுப்பாளராக டிவி சேனல்களில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு அதன் மூலமாகவே கொஞ்சம் பிரபலம் கிடைத்தது.
பிறகு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மேயாத மான் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர் இந்த நிலையில் திரைக்கு வந்த காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரை பெரிதாக மாடர்ன் உடை அணியாமல் டீசண்டாக நடித்து வரும் நடிகையாக பிரியா பவானி சங்கர் இருந்து வருகிறார்.
ஆனால் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் கொஞ்சம் மாடர்னாக இருந்துள்ளன இந்த புகைப்படங்கள் இப்பொழுது மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றன.
