Actress
உறிஞ்சு குடிப்பது எப்படி.. உள் ஆடையில் டெமோ காட்டும் ஷாக்சி… வைரல் போட்டோஸ்!.
தமிழ் சினிமாவில் நடிகையாக வேண்டும் என வாய்ப்பு தேடி வந்த பெரும்பான்மையான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஷாக்சி அகர்வால். பெரும்பாலும் வாரிசு நடிகைகளின் ஆக்கிரமிப்பால் திறமையுள்ள நடிகைகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் என்பதே கிடைக்காமல் போகிறது.
திறமையே இல்லை என்றாலும் தனது தந்தை தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெறுகின்றனர் இந்த நடிகைகள். அப்படியாக பல நடிகைகள் வந்த காரணத்தினால் தனக்கான வாய்ப்பை இழந்துள்ளார் ஷாக்சி அகர்வால்.
ஆரம்பக்கால வாழ்க்கை:

ஆரம்பத்தில் ஐ.டி நிறுவனத்தில்தான் பணிப்புரிந்து வந்தார் ஷாக்சி அகர்வால். அப்போதிலிருந்தே அவருக்கு திரையில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முயற்சி செய்ய துவங்கினார்.
அப்போதுதான் இயக்குனர் அட்லி தன்னுடைய முதல் படமான ராஜா ராணி திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆட்களை சேர்த்துக்கொண்டிருந்தார். அதில் எப்படியோ வாய்ப்பை பெற்று நடிகை ஷாக்சி அகர்வாலும் சினிமாவில் துணை கதாபாத்திரமாக வாய்ப்பை பெற்றார்.

அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ஷாக்சி அகர்வால் தொடந்து சினிமாவில் வாய்ப்பை பெற்றார். ஆனால் பிரச்சனை எனன்வென்றால் தமிழில் நடிகையாக வேண்டும் என்பதுதான் ஷாக்சி அகர்வாலின் ஆசையாக இருந்தது.
தொடர்ந்து துணை கதாபாத்திரம்:

ஆனால் அவருக்கு தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில்தான் வாய்ப்புகள் கிடைத்தது. இதனை தொடர்ந்து எப்படியாவது கதாநாயகி ஆக வேண்டும் என முயற்சி செய்து வந்தார் ஷாக்சி அகர்வால்.
ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கும் இயக்குனர்கள் எல்லாருமே துணை கதாபாத்திரத்தையே தொடர்ந்து அளித்து வந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்தார் ஷாக்சி அகர்வால்.

இருந்தாலும் துணை கதாபாத்திரத்தில் நடிப்பதிலும் நல்ல வருமானம் வருவதால் தொடர்ந்து துணை கதாபாத்திரத்திலேயே இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களை கவரும் வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் பிரபலமாகி வருகிறது.
