Connect with us

இப்படிதான் மனசை வெளிக்காட்டுற மாதிரி புடவை கட்டணும்… ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் சொக்க வைக்கும் சாக்‌ஷி அகர்வால்!..

Actress

இப்படிதான் மனசை வெளிக்காட்டுற மாதிரி புடவை கட்டணும்… ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் சொக்க வைக்கும் சாக்‌ஷி அகர்வால்!..

Social Media Bar

வெகு காலங்களாகவே சினிமாவில் தொடர்ந்து கதாநாயகி ஆவதற்காக முயற்சி செய்து வந்தவர் நடிகை ஷாக்சி அகர்வால். ஆரம்பத்தில் ராஜா ராணி மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல தொடர்ந்து கதாநாயகி ஆவதற்கான வாய்ப்புகள் மட்டும் கிடைக்காமலே இருந்து வந்தது. தமிழ் சினிமாவில் சில நடிகைகளுக்கு இப்படி நடப்பதுண்டு.

தொடர்ந்து சினிமாவில் முயற்சி:

அவர்கள் அழகாகவே இருந்தாலும் கூட தொடர்ந்து முயற்சி செய்தும் அவர்களால் கதாநாயகியாக மட்டும் ஆகவே முடியாது. அந்த வகையில்தான் ஷாக்சி அகர்வாலும் முயற்சித்து வருகிறார்.

ஆனால் தற்சமயம் அவரது வயதும் அதிகரித்து விட்டது. இதனால் கதாநாயகியாக நடிக்க முடியாவிட்டாலும் கூட கிடைக்கும் கதாபாத்திரத்தில் இவரால் நடிக்க முடியும்.

சமீப புகைப்படம்:

எனவே அதற்காகதான் தொடர்ந்து வாய்ப்புகளை தேடி வருகிறார். அரண்மனை 3 மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் ஷாக்சி அகர்வால் நடித்துள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய நான் கடவுள் இல்லை திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் ரசிகர்கள் சொக்கி போகும் அளவிற்கு ட்ரான்ஸ்பெரண்ட் புடவையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஷாக்‌ஷி அகர்வால்.

To Top