தமிழில் சில காலம் முன்னர் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ருதி டாங்கே.

இயக்குனர் மிஷ்கினின் “யுத்தம் செய்” படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமாகி, பிரபலமாகி, பின்னர் மீண்டும் சிறு வேடங்களே ஏற்கும் நடிகையாக ஆனார்.

புத்தம் புது காலை பாடலினால் மிகவும் பிரபலமான இவர், மீண்டும் பழைய ஸ்ருதி டாங்கேவாக மாற உடலை குறைத்து வருகிறார்.

இந்நிலையில் முழு காலும் தெரியும் அளவு மிகவும் குட்டையான ட்ரேன்பரண்ட் பாவடை ட்ரெஸ்ஸில் இவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

வளைவு நெளிவெல்லாம் பக்கா.. இதய துடிப்பை எகிற செய்யும் பூஜா ஹெக்டே!









