Connect with us

ட்ராஸ்பரெண்ட் புடவையில் சொக்க வைக்கும் நடிகை சுருத்திகா!.

shruthika

Actress

ட்ராஸ்பரெண்ட் புடவையில் சொக்க வைக்கும் நடிகை சுருத்திகா!.

Social Media Bar

சினிமாவில் ஒரு சில நடிகைகள் குறைந்த அளவு படடங்கள் நடித்திருந்தாலும் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பார்கள். அந்த வகையில் தமிழில் ஒரு சில படங்கள் மட்டும் நடித்து அதன் பிறகு சினிமாவை விட்டு காணாமல் போன நடிகை என்றால் அது நடிகை சுருத்திகா.

சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அந்த திரைப்படங்கள் நல்ல வெற்றி பெற்றதால் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. ஆனால் அதன் பிறகு எங்கு தான் சென்றார் என்ற நிலையில், மீண்டும் பல நிகழ்ச்சிகளில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கும் புகைப்படமானது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை சுருத்திகா

இவர் சினிமா சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் பிரபல நடிகரான தேங்காய் சீனிவாசனின் பேத்தியாவர். இவர் கடந்த 2002-ல் நடிகர் சூர்யா நடித்த ஸ்ரீ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

Shrutika Arjun

பிறகு ஆல்பம் என்ற திரைப்படத்தில் நடித்தார். மலையாளத்தில் சுவப்பனம் கொண்டு துலாபாரம் எனும் திரைப்படத்தில் நடித்து புகழடைந்தார்.

அதன் பிறகு தித்திக்குதே என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவா உடன் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான நள தமயந்தி எனும் திரைப்படத்திலும் நடித்து புகழடைந்தார்.

Shrutika Arjun

அதன் பிறகு இவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. அவரின் காதலரான அர்ஜுனை திருமணம் செய்து கொண்டு தற்போது அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

Shrutika Arjun

இவர் தன்னுடைய 16 வயதில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சுருத்திகா குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தற்போது ரசிகர்களின் மனதில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் சுருத்திகா

பல ஆண்டுகளுக்குப் பிறகு சுருத்திகாவை பார்த்த அனைவரும் நடிகர் சுருத்திகாவா இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அவரின் தோற்றங்கள் மாறி இருந்தது.

மேலும் அவர் பேட்டிகளில் பேசுவது நகைச்சுவையாகவும், குழந்தைத்தனமாகவும், வெகுளியாகவும் இருக்கிறது என பல ரசிகர்களும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அவருக்கு அதிக அளவிலான ரசிகர் கூட்டங்கள் உருவாகியது.

Shrutika Arjun

இந்நிலையில் தான் நடிகை சுருத்திகா இணையதளங்களில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இணையதளங்களில் படு பிஸியாக நடிக்கும் சுருத்திகா தற்போது அவர் ட்ரான்ஸ்பரண்டான சேலை அணிந்து பதிவிட்டிருக்கும் புகைப்படமானது அவரின் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top